தினசரி தொகுப்புகள்: November 13, 2020

ஒரு லட்சம் புத்தகங்கள்

வணக்கம் சுஜாதா எழுதிய ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற கதையை பற்றிய தங்களுடைய கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவல். அன்புடன் மு. நாகூர்ப்பிச்சை. ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா சுஜாதாவின் வலுவான கதைகளில் ஒன்று. நேரடியான கதை, ஆகவே அதன் தாக்குதலும் நேரடியானது. ஈழப்பிரச்சினையை...

கதைகளும் கனவும்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ நூறுகதைகளின் வாசிப்பை நான் இன்னும் முடிக்கவில்லை. கதைகள் வந்துகொண்டிருந்தபோது வாசித்தேன். அதன்பின் ஒவ்வொரு கதையாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். வாசிக்க வாசிக்க பெருகும் கதைகள் இவை இந்தக்கதைகளைப்பற்றி சில எண்ணங்கள் ஏற்பட்டன. நமக்கு தமிழில் கிடைக்கும்...

காந்திக்கான வழிகாட்டிகள்- கடிதங்கள்

https://youtu.be/K7ln2mUMRvI அன்புள்ள ஜெ, தங்களின் 'தகடூர் புத்தகப் பேரவையின்' காந்தியிடம் செல்ல வழிகாட்டியவர்கள் சிறப்புரையை  நேரலையில் கண்டேன். மேலும் தங்களின் காந்தி பற்றிய கடிதங்களும் (உங்களின் வலைதளத்தில்), தங்களின் 'உரையாடும் காந்தி'  புத்தகமும் வாசிக்கும் பொழுது, நம் பாடப்  புத்தகத்திற்கு...

வெண்முரசு-நீர்ப்பெருந்தழல்

அன்புநிறை ஜெ, இன்று ஒரு பயணக்குழுமத்தில் தேவப்பிரயாகையின் இந்த பொற்கணத்தின் புகைப்படத்தை (இணைத்திருக்கிறேன்) ஒன்றைக் காண நேர்ந்தது. "சீதை எனப்பெயர் கொண்ட குளிரன்னை இங்கே துருவனுக்குக் கீழே மண்ணில் இறங்கினாள். வெண்பனிப் பெருவெளியாக ஆயிரம் மலைகளை மூடி...