தினசரி தொகுப்புகள்: November 11, 2020

தீவிரவாதமும் இலட்சியவாதமும்

ம.க.இ.க-வின் பிளவிற்கும், சரிவிற்கும் காரணம் அரசியல் ரீதியிலான தோல்வியே! நண்பர் ஒருவர் இந்தக் கட்டுரைச் சுட்டியை அளித்திருந்தார். எனக்கு இந்தக் கட்டுரை ஒருவகையில் அணுக்கமானது. ஓர் ஆவணப்படத்திற்காக இதை எழுதியவர்களில் ஒருவரான சரவணராஜா சில...

முற்போக்கு மிரட்டல்- கடிதங்கள்

ஆதவன் தீட்சண்யாவின் வழக்கறிஞர் அறிவிக்கை அன்புள்ள ஜெ, எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களானாலும் பொதுவாக கம்யூனிஸ்டுகள் மேல் ஒரு மரியாதை இருக்கும். அவர்கள் ஒரு அரசியல் திட்டமும் லட்சியமும் உடையவர்கள் என்றும் தர்க்கபூர்வமாகவும் நியாயமாகவும் பேசுபவர்கள் என்றும்...

கதையென்னும் வலை- கடிதங்கள்

அன்பு ஜெ, டீக்கடை என்பது பெரும்பாலும் ஆண்களின் ஒரு உலகம் எனலாம் ஜெ. ஒரு பெண்ணால் கிராமத்து டீக்கடையில் நின்று டீ குடிக்கவோ, உலவவோ முடியாது. அவர்களுக்கான சமூக வெளி குறைவு. அதனால் எனக்கு...

மழைப்பாடலின் வடிவம்

முதற்கனல் நாவலுக்கு நீங்கள் அளித்த வடிவம் சார்ந்த விளக்கம் மிக உதவியாக இருந்தது. ஒரு பெரியநாவலை ஒவ்வொருநாளும் வாசித்தபின்னர் அதை ஒருமுனையில் தொகுத்துக்கொள்ள அது பயன்பட்டது. உண்மையில் அதற்குப்பிறகுதான் அவ்வளவு கதைகளுக்கும் ஒரு...