தினசரி தொகுப்புகள்: November 8, 2020

நிர்வாணமான இசை

https://youtu.be/rRtVLlrVih4 எங்கள் இலக்கியநிகழ்ச்சிகளில் மட்டுமல்ல தனிப்பட்ட சந்திப்புகளில்கூட முடிந்தபோதெல்லாம் எவரையாவது பாடவைப்பது வழக்கம். பதிவுசெய்யப்பட்ட பாடல் பிழையற்றது. பிழைகளைந்தது என்று மேலும் குறிப்பாகச் சொல்லவேண்டும். நேரடியாகப் பாடும்போது ஒரு படி குறைவாகவே சுதியும் ஒத்திசைவும்...

நான்காம் தடம் – எனும் குர்ட்ஜிப்பின் சுழற்பாதை

அன்புள்ள  ஜெ  சார். ஓஷோவை இரண்டு வகையான  மனிதர்கள் பின்தொடர்ந்து செல்வதுண்டு , ஒன்று  'தனிமனித  அகந்தையை உடைத்து நொறுக்கும் '' யுக்திக்காக.  மற்றொன்று தனிமனித   ஆன்மீக தேடல் மற்றும் செயல்பாடுகள் சார்ந்த எல்லையை ...

பௌத்தம்,விஷ்ணுபுரம்

இவ்வகையில் விஷ்ணுபுரம், வெறுங்கதையை விரிவுபடுத்திக் கூறும் பாரம்பரியமான தமிழ் நாவல் மரபிலிருந்து மிகவும் வேறுபட்ட ஒரு துணிவான முயற்சி என்பதை ஏற்றுக்கொண்டாலுங்கூட, இப்புனைவின் தத்துவ நிலைப்பாட்டில் ஜெயமோகனிடம் தெளிவை விடவும் குழப்பமே மிகுந்துள்ளது...

வெண்முரசு – வாசிக்கக் கடினமா?

எனினும், வெண்முரசில் வெளிப்பட்டிருந்த உங்களின் மொழிநடையும் கதைக்களன் தொடர்பான விரிவான அறிமுகமின்மையும் தயக்கத்தை ஏற்படுத்தின. சில பகுதிகளைத் தொடர்ந்து வாசிக்க முயன்று தோற்றுப்போனதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எவ்விதத்திலும் கூச்சமில்லை. வெண்முரசு - வாசிக்கக் கடினமா?