தினசரி தொகுப்புகள்: November 6, 2020

இதழியல்,இலக்கியம்,வம்புகள்

செய்திநிறுவனங்களின் எதிர்காலம் அன்புள்ள ஜெ சமீபத்தில் சில முகநூல் குறிப்புகளை வாசித்தேன். நான் விவாதங்களை உங்கள் பார்வைக்குக் கொண்டுவரவில்லை. இவை தமிழில் பேசப்படவேண்டும் என்பதனால் சொல்லியிருக்கிறேன் எஸ்,ராமகிருஷ்ணன் இதழியலில் நிகழும் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார்.நோபல் பரிசுகளைப் பற்றிய...

குறள்- கடிதம்

https://youtu.be/XV0HRviblEs அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய ஜெ, நலமாக இருக்கிறீர்களா? சில காலமாக கடிதங்கள் எழுதவில்லை. ஆயினும் உங்களையும் வெண்முரசையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். திருக்குறள் வாசிப்பு 2013 இறுதியில் நாளும் ஒரு திருக்குறள் (https://dailyprojectthirukkural.blogspot.com/) கற்க வேண்டும் என்று ஒரு செயலில்...

கனவும் கண்ணீரும்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ நலம்தானே? நூறுகதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு இந்தக்கதைகளில் உள்ள ஆச்சரியமென்பது நம்முடைய நாட்டுப்புற மரபிலும் பௌராணிக மரபிலும் கொட்டிக்கிடக்கும் படிமங்களைப் பற்றித்தான். எவ்வளவு உருவகங்கள், எவ்வளவு கதைகள். நான் பதிமூன்று ஆண்டுகளாக நவீன இலக்கியம்...

கருமுகில் திரள்தல்

வெண்முரசு நாவல் தொடரின் இருபதாவது நாவல் கார்கடல். போரின் மகாபாரதப்போரின் உச்சங்கள் நிகழ்வது இந்நாவலில் அந்த மாபெரும் போர் இருண்டு முகிலென அனைத்து அறங்களையும் நெறிகளையும் மூடுவதன் சித்திரம் உள்ளது. ஒவ்வொரு கட்டுகளாக...