தினசரி தொகுப்புகள்: November 4, 2020

எட்டு நாவல்கள்

வல்லினம் நாவல் சிறப்பிதழ் வல்லினம் நவம்பர் 2020 இதழ் சமகாலநாவல்களின் மீதான விமர்சனப்பார்வையை முன்வைக்கும் மலராக வெளிவந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளிவரும் படைப்புகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் பார்ப்பதென்பது அக்காலகட்டத்தின் சில பொதுத்தன்மைகளை உருவகித்துக்கொள்ள...

செயல்வழி ஞானம் – காந்திகிராம் நிகழ்வு

https://youtu.be/4E2GOv3CGEc அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, “இளம் வயதில் இலட்சியவாதம் நம்மை வந்தடைகிறது. இலட்சியநோக்கு சூழ இருக்கும் சமூகத்தீங்குகள், அநீதிகள், ஒழுங்கின்மைகள் குறித்த ஒவ்வாமையை உருவாக்குகிறது. ஆகவேதான் நாம் செயல்படத்தொடங்குகிறோம். எதிர்ப்பு இன்றி செயல்பாடு இல்லை. ஆனால் அந்த எதிர்ப்பு...

கமல் -ஒரு பழையபாடல்

செண்பகம் பூத்த வானம் இனிய ஜெயம் செண்பகம் பூத்த வானம் பதிவு கண்டேன். முன்பு வாசித்திருப்பினும் அப்போது அகம் தீண்டாத அப்பதிவு என் நினைவிலேயே இல்லை. இப்போது, குறிப்பாக நேற்று இரவெல்லாம் அப்பாடலை திரும்ப திரும்ப...

வெண்முரசு- பெருஞ்செயலும் தடைகளும்

அன்புள்ள ஜெ வெண்முரசு முடிந்தபின்னர் திரும்பிநோக்கி எழுதிய ஒரு கடிதத்தில் அதற்கு வந்த தடைகளைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். வெண்முரசு ஒரு மாபெரும் சாதனை. தமிழில் மட்டுமல்ல, உலக இலக்கியத்திலேயேகூட. அத்தகைய செயலுக்கு வரும் தடைகள்...