தினசரி தொகுப்புகள்: October 26, 2020

பிள்ளைகெடுத்தாள் விளை -சுந்தர ராமசாமியின் பிற்போக்குப் பார்வையா?

கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு அவதூறுகள்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சுந்தர ராமசாமி  அன்புள்ள ஜெ பிள்ளைகெடுத்தாள்விளை கதையையும் அதைப்பற்றிய விவாதங்களையும் வாசித்தேன். சுந்தர ராமசாமியின் சாதியநோக்கு அதில் வெளிப்பட்டிருப்பதாகவே என் வாசிப்புக்குத் தோன்றியது. அது அடித்தள மக்களின் எழுச்சியை கொச்சைப்படுத்தும்...

அ.கா.பெருமாள் சந்திப்பு- கடிதம்

https://youtu.be/38vMKQGQxVo ஜெமோ, அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் அதன் வரப்பு வழியாக நடக்கும் அவசியமிருக்காது என்பதை குறிக்கும் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற சொல்லாடலை எப்படியெல்லாம் நமது வசதிக்கேற்ப புனைந்து வைத்திருக்கிறோம் என்பது ஆச்சரியமளிக்கிறது. அ.கா....

ஆரோக்ய நிகேதனம்- கடிதம்

தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ ஆரோக்கிய நிகேதனம் அறிமுகம் மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, முன்று நாட்களாக ஆரோக்கிய நிகேதனம் படித்துவிட்டு நள்ளிரவு முடித்தேன். யதார்த்த மனிதர்கள் என்றுகூறி கடந்து செல்லும் மனிதர்களின் ஆழங்களை...

இதிகாசமா ? புனைவா ?- முதற்கனல்

அறம் தர்மம் என்று நம் ஏட்டில் வகுத்த நியதிகளும் நிகழும் விதிகள் ஒன்றாகின்றனவா என்று தெளிவாக சொல்லிச் செல்கிறார். இது முழுமுதற் புனைவு. அந்த புனைவினுள்ளேயே அறம் தர்மம் அரசியல் களம் என்று...

வெண்முரசு புதுவை கூடுகை

நண்பர்களே , வணக்கம் நிகழ்காவியமான “வெண்முரசின்  மாதாந்திர கலந்துரையாடலின் 36 வது  கூடுகை 31.10.2020 சனிக்கிழமை  அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு...