தினசரி தொகுப்புகள்: October 24, 2020

சு.வெங்கடேசன்

நண்பரும் பாராளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் அவர்களுக்கு கோவிட் தொற்று என அறிந்தேன். நான் அவருடனிருக்கும் பொழுதிலெல்லாம் சம்பந்தமில்லாத எளிய மக்கள் எந்தத் தடையுமில்லாமல் வந்து அவரிடம் பேசுவதை கண்டிருக்கிறேன். ஒரு மணிநேரத்தில் ஐந்தாறுபேரை அவர்...

சுந்தர ராமசாமி மார்க்ஸியரா?

அவதூறுகள்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சுந்தர ராமசாமி  அன்புள்ள ஜெ, சுந்தர ராமசாமி பற்றிய உங்கள் குறிப்பை வாசித்தேன். சு.ரா ஓர் இடதுசாரி என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள். சு.ரா நினைவின் நதியில் நூலில்கூட அவர் இடதுசாரியாகவே வாழ்ந்தவர், அவர்...

ஓர் அமெரிக்கக் குழந்தை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.  நேற்று மதியம், எனது மகன் ஜெய்யுடன், பள்ளிக்கு மற்றும் கல்லூரிக்கு சென்ற அவனது தோழி, இணையத்தில் எழுதி வந்த பதிவுகளின் தொகுப்பாக வெளியுட்டுள்ள புத்தகம் என் கைக்கு வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமென வாசித்ததில், படிக்கலாம் போல என முழுப்புத்தகத்தையும் வாசித்துவிட்டேன். அமெரிக்காவிற்கு புலம்பெயர்பவர்களின்...

கல்வி, பொன்னீலன், ஒரு நினைவு- சோ.தர்மன்

இன்றைய பொழுது எனக்கு சந்தோஷமாக விடிய வில்லை. மனசு சரியில்லை. என்றைக்கும் போல்தான் டீ கடைக்குப் போனேன். தெரிந்த நண்பர்கள் இரண்டு பேர் இன்றைக்கு புதிதாக அங்கே இருந்தார்கள். ஒருவர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக...

காந்தியம் பேசுவோம்- இணையச் சந்திப்புகள்

வணக்கம் தகடூர் புத்தகப் பேரவை கலை இலக்கிய நிகழ்வுகளை இணைய வழியாக தொடர்ந்து நடத்தி வருகிறது. ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு காந்தியம் பேசுவோம் என்ற வரிசையில்  தொடர் நிகழ்வாக 6 வாரங்களுக்கு முக்கிய காந்திய...

வெண்முரசு,மகாபாரதம்,கமல்- விவாதங்கள்

வெண்முரசு,கமல் ஹாசன்-1 வெண்முரசு,கமல் ஹாசன்-2 அன்புள்ள ஜெ கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெண்முரசைப் பற்றிச் சொன்னது அரசியல் விவாதமாகியிருக்கிறது.தமிழக அமைச்சர் ஒருவர் அது கமல் இந்துக்களை கவர்வதற்காகச் சொன்ன அரசியல் ஸ்டண்ட் என்று சொல்ல அதை ஆங்கில...