தினசரி தொகுப்புகள்: October 23, 2020

காவேரியின் முகப்பில்-3

குளிர்ப் பொழிவுகள் -1 இந்தியப் பயணம் 6 – அகோபிலம் நோய்க்காலமும் மழைக்காலமும்-1 காலை ஐந்து மணிக்கே கிருஷ்ணன் எல்லாரையும் எழுப்ப ஆரம்பித்துவிட்டார். ஆனால் நான்குமணிக்கே கதிர் முருகன் அனைவரையும் எழுப்பிவிட்ட செய்தி அதன்பின்னர் தெரியவந்தது. நான்...

அ.கா.பெருமாள் ‘வயக்காட்டு இசக்கி’

வயக்காட்டு இசக்கி வயக்காட்டு இசக்கி அன்புநிறை ஜெ, அ.கா.பெருமாள் எழுதிய ஆறு நூல்களை 2016 புத்தக விழாவில் வாங்கியிருந்தேன். 'சடங்கில் கரைந்த கலைகள்', 'தென்குமரியின் சரித்திரம்' ஆகிய நூல்களை வாசித்துமிருந்தேன். ஆனால் சென்ற ஏப்ரல் மாதம் இந்தியா...

குறங்கு- கடிதங்கள்

குறங்குதமிழ்! அன்பின் ஜெ.. ‘குரங்கு சேக்கப்ஸர்’ ஐ வரலாற்றில் நிலைநிறுத்தியிருக்கிறீர்கள். சிறு வயதில், அம்மாயி, தனது கார்ப்பரேட் க்ளையண்டுகளுக்கு விற்றது போக, மீதமிருக்கும் பாலை விற்க, ஈரோட்டின் மிகப் பெரும் சுதந்திரச் சந்தையான கொங்கலம்மன் கோவில் தெரு...

குளிரொளித் தென்றல்

https://youtu.be/kR6V_KCMtCM கேழைமான் என்று தேடி கண்டடைந்த பாடல்.நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது வெளிவந்தது. அன்று ஒரு பெரிய அலையை கிளப்பியது. இணையத்தில் பார்த்தபோது இன்றும் அதேபோல பிரபலமாக இருப்பது தெரிகிறது. பலர் பாடியிருக்கிறார்கள். இளம்பாடகி...

வெண்முரசு- கமல்ஹாசன் சொல்வது சரியா?

https://www.facebook.com/maiamtamil.mp/videos/187262529576240 அன்புள்ள ஜெ பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அவர்கள் உங்கள் வெண்முரசு நாவல் பற்றிச் சொன்னார். அதை பார்த்துத்தான் நான் உங்கள் நாவல் முயற்சியைப் பற்றி அறிந்துகொண்டேன். நான் தமிழில் இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு...