தினசரி தொகுப்புகள்: October 22, 2020

காவேரியின் முகப்பில்-2

எங்கள் பயணத்திட்டம் தொடங்கியதே கிருஷ்ணன் இணையத்தில் நாங்கள் பார்க்காத ஒரு சமணத்தலம் அகழ்வாய்வில் கண்டடையப்பட்டிருப்பதைப் பற்றிய செய்தியை வாசித்தபிறகுதான். சில மாதங்களாகவே சொல்லிக்கொண்டிருந்தார். ஊரடங்கு ஓய்ந்ததும் கிளம்பிவிட்டோம். வழியில்தான் மற்ற இடங்கள். செல்லும்போதும்...

சிம்மமும் பெண்களும்- கடிதங்கள்

சிந்தே அன்பு ஜெ, ”சிந்தே” என்ற வார்த்தையே புதிதாக இருந்தது எனக்கு. அது சார்ந்த தொன்மங்கள், நம்பிக்கைகள் பற்றியெல்லாம் விளக்கியிருந்தீர்கள். வடகிழக்கு -பர்மா பகுதிக்கும் நமக்கும் ஏதோ ஓர் பந்தம் இருக்கத் தான் செய்கிறது...

செய்திநிறுவனங்கள்- கடிதம்

செய்திநிறுவனங்களின் எதிர்காலம் அச்சிதழ்கள்- கடிதங்கள் செய்திநிறுவனங்களின் எதிர்காலம்-கடிதங்கள் அன்புள்ள ஜெ, உங்கள் தளத்தில் ‘செய்திநிறுவனங்களின் எதிர்காலம்’ கட்டுரை படித்தவுடன் செல்வேந்திரனின் தளத்தில் உள்ள அவருடைய கட்டுரையையும் வாசித்தேன். என் தந்தை கடந்த முப்பது வருடங்களாக பத்திரிகை விற்பனையாளராகவும் முகவராகவும்...

வெண்முரசு,கமல் ஹாசன்

வெண்முரசு,கமல் ஹாசன்-1 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, Big Boss-ல் வந்த கமலின் , வெண்முரசு பற்றிய அறிமுக உரையை திரும்ப திரும்பக்  கேட்கிறேன். அவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள், அவருக்கெ உரியவை. உதாரணமாக ‘மறு உரைப்பு’. நாம்...