தினசரி தொகுப்புகள்: October 21, 2020

வெண்முரசு சென்னை சந்திப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், இந்த மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  (25/10/2020) மாலை 5 மணி முதல்  8 மணி வரை, இணையவழி  நிகழ்வாக  நடைபெற உள்ளது. இதில், இமைக்கணம் குறித்த தொடர்...

வெண்முரசு வாங்க, வாசிக்க…

வெண்முரசு நாவல்களை மின்நூல்களாக அமேசான் இணையதளத்தில் வாங்கலாம். கிண்டில் வடிவில் வாங்க: https://amzn.in/dFTj7xN/. அமேசானில் கிடைக்கும் அச்சு புத்தகங்களை வாங்க: https://amzn.in/2U4yCNq  அச்சுநூல்களாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர்புக்கு: https://dialforbooks.in/product-category/venmurasu/ முழுமையாக இலவசமாக இணையத்தில் https://venmurasu.in/ என்னும் தளத்திலும்  என்னுடைய https://www.jeyamohan.in/ தளத்திலும் வாசிக்கலாம். வெண்முரசை புரிந்துகொள்ள உதவியாக...

காவேரியின் முகப்பில்-1

மாமங்கலையின் மலை-2 இன்னொரு நீண்டபயணம். எப்போதுமே ஒரு பயணம் முடியும்போது இன்னொரு பயணத்தை திட்டமிடுவது எங்கள் வழக்கம், கிருஷ்ணன் இரண்டு பயணங்களாகச் சேர்ந்தேதான் திட்டமிடுவார் என நினைக்கிறேன். நான் நாகர்கோயிலில் இருந்து அக்டோபர் 11...

தியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதங்கள்

https://youtu.be/59cKL8tlWaI தியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதம் அன்புள்ள ஜெ., தியோடர் பாஸ்கரனின் காணொளி சிறப்பாக இருந்தது. நாய்கள், காடுகள், பல்லுயிர்ப்பெருக்கம், செடிவளர்ப்பு என்று சூழலியலின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காண்பித்த ஒரு பேட்டி. களைகளைப் பற்றிய லோகமாதேவியின் கேள்வி...

நிழலெழுத்து- கடிதங்கள்

நிழலெழுத்து அன்புள்ள ஜெ. உங்கள் பதில் அருமை. வெளிப்படைத்தன்மை இருக்கும் பட்சத்தில் நிழலெழுத்து மிக நல்ல முன்னெடுப்பாக அமையுமென்று தோன்றுகிறது. சரளமான சுவாரசியமான எழுத்து நடை கைவரப் பெற்றவர்களுக்கு நல்ல களங்களும்,கருக்களும் கிடைக்கும் பட்சத்தில் அருமையான...

முதற்கனல் வாசிப்பினூடாக

முன்னர் படிக்கையில் புரியாத சில விஷயங்கள் இப்போது விளங்குகின்றன. பித்தியான பின்பும் அவள் ஏன் காசியின் வீதிகளிலேயே சுற்றிக் கொண்டிருந்தாள்? தர்க்க மனம் குலைந்து விட்ட பின்பு வேறு புலன்கள் திறந்து அவளது...