தினசரி தொகுப்புகள்: October 18, 2020

ஊழல் இந்திய மரபா?

அன்புடையீர்! வணக்கம்! இன்று...ஒரு WhatsApp பகிர்வில்... எனக்கு கீழ் கண்ட...ஒரு பகிர்வு வந்தது! படித்ததில் நமது நாட்டின் மானம்..மற்ற நாடுகளில்... எப்படி பறக்கிறது..என்ற வருத்தம் ஏற்பட்டது!  அந்த பகிர்வு விவரமறியாமல் எழுதப்பட்டதாகவே... கருதுகிறேன்!  நாம் கடவுளுக்கு...

சுரேஷ்குமார இந்திரஜித்- கலையாகும் தருணங்கள்

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள் அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு, தங்கள் நலம் அறிய விழைகிறேன். இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது....

இளிப்பியல்- கடிதம்

இளிப்பியல் இனிய ஜெயம் தற்போதுதான் இளிப்பியல் பதிவை வாசித்தேன். இந்தியா காந்திக்குப் பிறகு நூலின் இறுதியில் குகா சுதந்திர இந்தியாவில் இந்தியர்கள் அனைவரையும்  பேதமின்றி ஏதேனும் கட்டிவைக்கும்  எனில் அது சினிமாவும் கிரிக்கெட்டும் என்று சொல்லி...

வெண்முரசு – பீஷ்மர் முதல் சிகண்டி வரை- லக்ஷ்மி மணிவண்ணன்

வெண்முரசை காவிய நோக்கு எதுவும் இல்லாமல் படிக்கிறேன்.அதனைப் படிப்பதற்கு காவிய நோக்கு அவசியம் இல்லை.இருக்குமாயின் அது ஒருவேளை சிறந்தாகவும் இருக்கலாம்.ஆனால் எனக்கு அது இல்லை.சமகால வாழ்வின் மீதான கூரிய விழிப்பு நிலை இருந்தால்...