தினசரி தொகுப்புகள்: October 16, 2020

துவர்ப்பும் இனிப்பும்- அசோகமித்திரன்

வெவ்வேறு காலகட்டங்களில் சுருக்கமான குறிப்புகளை எழுத்தாளர்கள் எழுதுவதுண்டு. நூல்களைப் பற்றிய மதிப்பீடுகள், தன்வாழ்வுக்குறிப்புகள், நினைவுப்பதிவுகள் என. இவை முன்பு அரிதாக இருந்தன. இன்று முகநூல்- வலைப்பக்கம் என்னும் வடிவங்கள் இந்தவகை எழுத்துக்கே உரியவை....

விளைநிலத்தில் வாழ்வது-கடிதம்

விளைநிலத்தில் வாழ்வது வணக்கம் ஜெயமோகன். உங்கள் காடுசூழ் வாழ்வு, விளைநிலத்தில் வாழ்வது கட்டுரைகள் எங்களின் கடந்த பத்து ஆண்டுகால பண்ணை வாழ்வை அதன் எளிய ஆனால் அரிய இன்பங்களை அசைபோட வைத்தது. பெங்களூர் பெருநகரத்திலிருந்து பெயர்ந்து, ஒரு நாளைக்கு ஒரு...

அழகிய நதி- கடலூர் சீனு

பரிசோதனைகள் இல்லை எனில் அறிவியல் இல்லை. வரலாற்று  சின்னங்கள் இல்லை எனில் வரலாற்றியல் இல்லை. -ரூபன் பரோ- அழகியமரம் அழகிய மரம் என்ற காந்தி பயன்படுத்திய படிமத்தையே தலைப்பாகக் கொண்டு, 18 ஆம் நூற்றாண்டில் பாரம்பரிய  இந்தியக்...

மழைப்பாடல்- சுரேஷ் பிரதீப்

தொன்மங்களை கதை நகர்வுடன் இணைத்து விவரித்துக் கொள்ளும் பயிற்சியை முதற்கனல் அளித்திருந்தாலும் மழைப்பாடல் மேலு‌ம் சிக்கலான பரிணாமம் கொண்ட தொன்மங்களைக் கொண்டுள்ளது. அதேநேரம் அவற்றை இணைத்துக் கொள்ள முடியாததும் வாசிப்பிற்கு தடையாக இருக்காது...