தினசரி தொகுப்புகள்: October 9, 2020

அஞ்சலி:அ.மா.சாமி

தமிழ் வாசகர்களுக்கு அ.மா.சாமி அவர்களின் பெயர் பெரும்பாலும் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய எழுத்தை படிக்காத வாசகர்களும் இருக்க மாட்டார்கள். ராணி வார இதழின் ஆசிரியராக 44 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அவ்விதழில் குரும்பூர் குப்புசாமி,...

பின்தொடரும் பிரம்மம்

அன்புள்ள ஜெ நீங்கள் நாய்களைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நாய்களை வளர்க்கவும் செய்கிறீர்கள். நாய்களை ஊரின் ஒரு பகுதியாகவே பார்க்கிறீர்கள். ஆனால் யானைகளை கோயில்களிலும் வீடுகளிலும் வளர்க்கக்கூடாது என்று சொல்கிறீர்கள். என் பார்வை என்னவென்றால்...

நேர்நிலைச் செயல்கள் கைகூடுதல்- பா.ஸ்டாலின்

நம்பிக்கை, ஸ்டாலின் கடிதம் அன்பிற்கும் மதிப்பிற்கும்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, மனமார்ந்த வணக்கங்கள் இந்த மழைக்காலம் கொடுக்கும் மனசந்தோசம் அலாதியானது. இரவு நன்கு தூங்கி காலையில் கண் விழிக்கும் போது,முந்தைய இரவில் கொட்டி தீர்த்த மழையின் ஈரப்பதமும் குளிர்ச்சியும் முதல்...

மல்லர் கம்பம்- நிகழ்ச்சி

https://youtu.be/7eFSW8baF-8 மல்லர் கம்பம்  நிகழ்ச்சி ஆசிரியருக்கு வணக்கம், எங்களது கிளப் டென் அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்திருந்த மல்லர் கம்பம் இணையவழி நிகழ்ச்சி கடந்த 27-09-2020  குறித்த நேரத்தில் அந்த கலைஞர்கள் நடத்தி காண்பித்தார்கள் . நிகழ்ச்சி துவங்கும் ஒரு...

பார்த்தீனியமும் டார்த்தீனியமும்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் ’டார்த்தீனியம்’ பல வருடங்களூக்கு முன்பு வாசித்தது. இப்போது மீண்டும் வாசிக்கையிலும் முதன்முறையைப்போலவே இனம்புரியா அச்சத்தை உருவாக்கியது. ’டார்த்தீனியம்’ என்னும் தலைப்பை பார்த்தீனியத்திலிருந்துதான் எடுத்தீர்களா?. அப்படி ஒரு வார்த்தை இருக்குமா...

மகாபாரத அரசியல் பின்னணி

அன்புள்ள ஜெ மகாபாரதத்தின் அரசியல் சூழல் மிக விரிவாக வந்துகொண்டிருக்கிறது. அந்த அரசியல் சூழலை புரிந்துகொள்ளாமல் மகாபாரதத்தைச் சரியாக புரிந்துகொள்ள முடியாதென்ற எண்ணம் இருக்கிறது. அதைப்பற்றி சுருக்கமான ஒரு மொத்த வரைவை நீங்கள் அளித்தீர்கள்...