தினசரி தொகுப்புகள்: October 8, 2020

குறங்குதமிழ்!

ஈரோட்டில் தங்கியிருந்தபோது ஓட்டலுக்குச் சாப்பிடச்செல்லும் வழியில் ஒரு பெயர்ப்பலகையைப் பார்த்தேன். குரங்கு சேக்கப்சர். சேக்கப்சர் ஏதாவது சிறப்புப் பெயரா? அல்லது ஏதாவது அயல்நாட்டுப் பெயரா? இல்லை ஈரோட்டு வகையறாதானா? அதென்ன குரங்கு? மூளை மின்னியது....

சர்வப்பிரியானந்தர்- கடிதம்

சர்வப்பிரியானந்தர் அன்புள்ள ஜெ வணக்கம்... நன் நெடுநாட்களாக உங்களுக்கு எழுத நினைத்து தள்ளிப்போட்ட கடிதத்தை நிர்மல் எழுதிவிட்டார். திரு ஜடாயு அவர்களின் பரிந்துரையின் மூலம் நான் சர்வபிரியானந்தரை கேட்கத் தொடங்கினேன், தொடர்ந்து கேட்டும் வருகிறேன். சுவாமியின் உரைகளின் சிறப்புகளாக...

அ.கா.பெருமாள்,ஒரு மாபெரும் அநீதி- கடிதங்கள்

அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’ ஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு… அன்புள்ள ஜெ அ.கா.பெருமாள் அவர்களின் தமிழறிஞர்கள் நூலில் வரும் ஒருவரி திகைப்பை உருவாக்கியது. நாகர்கோயில் பீமநேரிக்காரரான ஆண்டி சுப்ரபணியம் உருவாக்கிய A Theatre Encyclopedia என்ற நூலின் கைப்பிரதியை...

வெண்முரசு வாசிப்பு- சுசித்ரா

மழைப்பாடல் வாசிப்பனுபவம் மிகச்சில புத்தகங்கள் அளிக்கக்கூடியது. டால்ஸ்டாயை கணம்தோறும் நினைத்துக்கொண்டேன். பதினெட்டு நாட்கள் ஆனது வாசிக்க. ஒரு கட்டத்துக்கு மேல் இது முடியவே கூடாது, போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியபடி இருந்தது....