தினசரி தொகுப்புகள்: September 28, 2020

நோய்க்காலமும் மழைக்காலமும்-1

செப்டெம்பரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் அன்றே ஊரிலிருந்து கிளம்பி ஈரோடு,ஈரட்டி,கோவை,சென்னை, மீண்டும் ஈரோடு என்று சுற்றிவந்தேன். மழைபெய்துகொண்டே இருந்தது. ஒரு மழைப்பயணம் போட்டுவிடலாம் என்று கிருஷ்ணன் சொன்னார். 22 ஆம் தேதி கிளம்பி கர்நாடக...

மணி ரத்னம்- காணொளி சந்திப்பு பதிவுகள்

27-09-2020ல் நடைபெற்ற மணி ரத்னம் காணொளி சந்திப்பு நிகழ்ச்சியின் யூடியூப் பதிவு. மணி ரத்னம் வாசகர்களின் கேள்விகளுக்கு இரண்டு மணிநேரம் பதிலளித்துப் பேசினார் jeyamohan.in இணைப்பு https://youtu.be/1lIAetI25C0   ஷ்ருதி டிவி பதிவு https://youtu.be/YkjGoKygSl8

மாடன்மோட்சம்- கடிதங்களைப் பற்றி இரு கடிதங்கள்

காந்தி, இந்துத்துவம் – ஒரு கதை மாடன்மோட்சம்- கடிதம் அன்பின் ஜெ. சமீபத்தில், நான் பணிபுரியும் தொழிற்சாலையைப் பற்றிய ஒரு படம் எடுக்க ட்ரோனை உபயோகப்படுத்தினோம்.. கடற்கரையின் அருகில் அமைந்திருக்கும் தொழிற்சாலையை, கடலின் பின்ணணியில் படமாக்கிய போது,...

ஆலன் டூரிங்- கடிதங்கள்

ஆலன் டூரிங் இனிய ஜெயம் , சேபியன்ஸ் புகழ் சுரேஷ் பாபு எழுதிய ஆலன் டூரிங் வாழ்வு சார்ந்த அறிமுக கட்டுரை வாசித்தேன். இந்த 2020 இல் ஆலன் டூரிங் முக்கியத்துவம் கொண்ட ஆளுமையாக உருவெடுக்கிறார்....

வரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்

ஜெ மழைப்பாடலை இப்போதுதான் முழுமையாக வாசித்துமுடித்தேன். இரண்டு முழு வாசிப்பு தேவைப்பட்டது. அதன் அமைப்பில் உள்ள unity யும் ஒன்றுடன் ஒன்று அனைத்தும் கொண்டிருக்கும் conformity யும் வியப்புகொள்ளச் செய்கின்றன. ஒட்டுமொத்தமாக பெண்களின் கதை....