தினசரி தொகுப்புகள்: September 27, 2020

மணி ரத்னம் – கலந்துரையாடல் இன்று

நண்பர்களுக்கு வணக்கம், திரைப்பட இயக்குநர் மணி ரத்னம் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை இன்று ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை,...

வாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…

  சோதிப்பிரகாசம் - தமிழ் விக்கி பொன்மணி பதிப்பக வெளியீடாக 1998 ல் வெளிவந்த சோதிப்பிரகாசத்தின் ‘வாழ்க்கையின் கேள்விகள்’ என்ற நூலுக்கு எழுதிய முன்னுரை. முதற்பிரசுரம் திண்ணை இணைய இதழ் பகுதி ஒன்று : விவாதத்துக்கான...

இங்கிருந்து சென்றவரிடம்

  https://youtu.be/iBI-d0nvZ5U ஈ கடலும் மறு கடலும் பூமியும் மானமும் கடந்நது ஈரேழு பதினாலு லோகங்ஙள் காணான் இவிடுந்நு போணவரே அவிடே மனுஷனுண்டோ? அவிடே மதங்களுண்டோ? இவிடே மனுஷ்யன் ஜீவிச்சிருந்நதாய் இதிகாசங்ஙள் நுணபறஞ்ஞு ஈஸ்வரனே கண்டு இபிலீஸினே கண்டு இதுவரே மனுஷ்யனே கண்டில்ல கண்டில்ல கண்டில்ல மனுஷ்யனே கண்டில்ல இவிடே...

நூறுகதைகள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ கழுகு/கருடன்/ராசாலி/வல்லூறு என்ற வார்த்தைகளிலேயே ஒருவித பயத்தை/வீரத்தை உணர்ந்திருக்கிறேன் ஜெ. தன்னைத் தானே சிதைத்து மீட்டுருவாக்கம் செய்து கொள்ளும் ஊக்கமான பறவை என்றே மெய் சிலிர்த்திருக்கிறேன். ஓர் பசியினால் வாடி எழமுடியாத குழந்தையை...

விஷ்ணுபுரம்- கடிதங்கள்

விஷ்ணுபுரம் வாங்க https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக அன்புள்ள ஜெ விஷ்ணுபுநம் நாவலை இன்றுதான் வாசித்து முடித்தேன். ஒரு தவம். என் அளவில் இத்தனை சிரமப்பட்டு ஒரு நாவலை முடித்ததில்லை. வாசிப்பனுபவத்தின் தீவிரமே ஒரு நாவலை வாசிக்கமுடியாமலாக்கும்...

பன்னிரு படைக்களம்- சுரேஷ் பிரதீப்

உண்மையில் கதைகள் நமக்குள் நிகழ்த்துவதென்ன என்ற பெருவினாவில் முட்ட வைக்கின்றன இத்தொன்மங்கள். காலத்தில் மெல்ல பின் சென்ற எண்ணங்கள் மனம் எனும் தொல்பொருளாக நம்முள் இருந்து கொண்டே இருக்கின்றன. படிமங்களான அவை தொன்மங்கள்...