தினசரி தொகுப்புகள்: September 25, 2020

பி.டி.எஃப் நூல்கள்

அன்பின் ஜெ., வணக்கம். சமீப காலங்களில், அதாவது சமீபத்திய இரண்டு மூன்று ஆண்டுகள் என்று வைத்துக்கொள்ளலாம், அதிக அளவிலான புத்தகங்கள் திருட்டு பிடிஎஃப்-களாக பொது வெளியில் பகிரப்படுகின்றன. தற்போது எழுதிவரும் எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்களுக்கு இந்தப்...

மாடன்மோட்சம்- கடிதம்

மாடன் மோட்சம் அன்புள்ள ஜெ மாடன்மோட்சம் சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டிருந்தேன், வாசிக்கத் தோன்றவில்லை. ஞானி பற்றிய கட்டுரையில் அதைப்பற்றிய குறிப்பை வாசித்தபிறகே வாசிக்கத் தோன்றியது. என்னை தயங்கவைத்தது அதன் அரசியல் உள்ளடக்கம். அந்த...

விஷ்ணுபுரம்- கடிதம்

  விஷ்ணுபுரம் நாவல் வாங்க https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் நாவலை இன்றுதான் படித்து முடித்தேன். ஏறத்தாழ ஓராண்டுக்கால வாசிப்பு. ஏற்கனவே பல கிளாஸிக் நாவல்களை படித்திருந்தாலும் விஷ்ணுபுரம் வாசிப்புதான் ஒரு முழுமையான நாவலனுபவத்தை...

வெண்முரசு வாசிப்பது.

வெண்முரசு விவாதங்கள் இணையதளம் பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு தினமும் வலைதளத்தில் தினமணி நாளிதழ் வாசிக்கும் பழக்கத்துடன் உங்கள் வலைதள பதிவுகளையும் பின்தொடரும் பழக்கம் கைகூடிவிட்டது. உங்கள் தின பதிவுகளை பின்தொடருவதை வழக்கமாக்கி  கொண்ட நாள் முதல்...