தினசரி தொகுப்புகள்: September 24, 2020

இயற்கையும் கலையும்

ஆடம்பரம் பற்றிய குற்றவுணர்ச்சியை காந்தியம் உண்டுபண்ணுகிறது. ஏனென்றால் ஆடம்பரம் என்பது மிகுநுகர்வு. அது ஒருவகையில் இயற்கையை அழிப்பது.காந்தியம் மீது கொண்ட நம்பிக்கை என்னுடைய பலமும் பலவீனமும் ஆகும் இடங்கள் உண்டு. எளிமையான அன்றாடவாழ்க்கையை...

மலர்கள் நினைவூட்டுவது- விஷால் ராஜா

அன்புள்ள ஜெ, “ஆழ்நதியைத் தேடி” புத்தகத்தை நான் முதல் தடவை வாசித்தது 2014ல். அந்த நேரத்தில் கட்டுரைகளை முழுமையாக உள்வாங்கவில்லை என்பது இப்போது மறுவாசிப்பில் புலப்படுகிறது. இலக்கிய இயக்கங்கள், அழகியல்கள், நோக்கங்கள் பற்றி மிகத்...

நூறுகதைகள்- வாசிப்பு

அன்புள்ள ஜெ நூறுகதைகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இக்கதைகளில் பெரும்பகுதியை ஒருவகையான நுணுக்கமான நாடகங்களாகவும் ஆக்கிக்கொள்ள முடிகிறது. அதை நீங்கள் ஆனையில்லா கதையைப்பற்றிய இன்னொரு கதையிலே காட்டியிருந்தீர்கள். நானும் மொழி போன்ற கதையை அப்படி ஒரு நாடகமாகவே வாசித்தேன்....

கண்ணன் சில ஐயங்கள்

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெயமோகன், நான் உங்கள் வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருபவன் என்ற வகையில் மகாபாரதம் தொடர்பான தங்கள் கருத்துக்கள், வாசகர்களின் வாதப்பிரதிவாதங்கள், வாசகர் கடிதங்களுக்கான தங்கள் விளக்கங்களையும் படித்துள்ளேன். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு...