தினசரி தொகுப்புகள்: September 22, 2020

அடவியும் அறைகளும்

சில சொகுசுகள் அத்தனைபேருக்கும் இருக்கும். உணவில், உடையில், தங்குமிடத்தில், உடைமைப்பொருட்களில். அவை இனிய மனநிலைகளை உருவாக்கக்கூடியவை. சிலசமயம் அவை நினைவுகளுடன் இணைந்தவை. சிலசமயம் உடல்நிலை சார்ந்தவை. பெரும்பாலும் அழகுணர்வு சார்ந்தவை. அழகுணர்விலிருந்து ஆடம்பரத்தையும் சொகுசையும்...

இந்தியா திரும்புதல், இளிப்பியல்- கடிதங்கள்

இந்தியா திரும்பலாமா? இளிப்பியல் அன்பு ஜெ இரண்டு முக்கியமான சமூகம் சார்ந்த கட்டுரைகள். இந்தியா திரும்பலாமா? புலம்பெயர்ந்து அங்கு பலவிதமான வசதிகளோடும், அங்குள்ள வாழ்வியலு டன் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இருக்கக்கூடிய பலருக்கு இந்த கட்டுரையை அனுப்பி வைத்தேன்....

டார்த்தீனியம், கடிதங்கள்-5

அன்புள்ள ஜெமோ, கடந்த விஷ்ணுபுரம் விழாவில் அமிர்தம் சூர்யா டார்த்தீனியம் பற்றி குறிப்பிட்டதிலிருந்து, அந்த குறுநாவலை இணையத்திலும், கடைகளிலும், நண்பர்களிடமும் தேடிக்கொண்டே இருந்தேன். தங்கள் தளத்தில் பதிப்பித்தற்கு நன்றி. வாழ்வைச் சூழ்ந்து இருக்கி இருளாக்கிடக்கூடிய பல காரணிகளின் பெரும் படிமமாக டார்த்தீனியம் நிற்கிறது. நம்மைச் சுற்றியும் நம்முள்ளும்...

நீலத்தில் மலர்தல்

  வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெ நீலம் நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இரண்டுமுறை வாசித்துமுடித்து மீண்டும் வாசிக்கிறேன். அதை வாசிப்பதில் ஒரு தொடக்கச் சிக்கல் இருக்கிறது. அதன் ஓசையழகு முதலில் தடையாகவே இருக்கிறது. ஏனென்றால் நாம் எப்போதுமே உரைநடையை...