தினசரி தொகுப்புகள்: September 20, 2020

நீருடன் உறவாடல்

https://youtu.be/1fF2UVFYE3U காட்டாறுகளைப் பற்றிய ஒரு ஈர்ப்பு எனக்கு எப்போதுமுண்டு. அவை ரகசியமானவை என்று தோன்றும். காட்டில் நாம் பார்க்கும் பெரும்பாலான சிற்றாறுகள் வெறும் நீர்த்தடங்களாகவே காட்சியளிக்கின்றன. அவை பெருகும்போது நாம் பெரும்பாலும் காட்டுக்குள் செல்வதில்லை....

டார்த்தீனியம்- கடிதங்கள் 3

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களுடைய டார்த்தீனியம் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு தாந்த்ரீகமான கதை போல இருந்தது. படிக்குபோது படபடப்பாக இருந்தது. ஆனாலும் எனக்கு முழுவதுமாக புரிந்ததா அல்லது புரியவில்லையா என்று குழப்பமாக...

இளிப்பியல்- கடிதங்கள்

இளிப்பியல் அன்புள்ள ஜெயமோகன், 'இளிப்பியல்' வாசித்தேன். நான் சமூக ஊடகங்களில் activeவாக இருப்பவன் அல்ல. அது எனக்கு ஒரு ஒவ்வாமையையே அளிக்கிறது. நண்பர்கள் "ஏன்?" என்று கேட்கும் போது "ஆர்வமில்லை" என்று மட்டும் சொல்லிவிடுவேன். ஆனால்,...

பால் சலோபெக்கின் பயணம்

https://www.nationalgeographic.org/projects/out-of-eden-walk/#section-0 அன்புள்ள சார், அமெரிக்காவை  சேர்ந்த இதழாளர் பால் சலோபேக்-கின் இந்த நடை பயணம் ஆர்வமூட்டுகிறது. ஆதி மானுடர்களின் வழியில்... இதியோப்பிவியால் தொடங்கி தென்னமெரிக்கா வரை நடை பயணமாக செல்ல வேண்டும் என்பது  திட்டம். மொத்தம்...

வெண்முரசு மறுவாசிப்பு

அன்புநிறை ஜெ, வெண்முரசு மீள்வாசிப்பு தொடர்ச்சியாக ஜூன் 9 தொடங்கி (கல்பொருசிறுநுரை இறுதியும் முதலாவிண் அறிவிப்பும் வந்த அன்று) நேற்றோடு(செப்டம்பர் 17) வாசிப்பு நிறைவடைந்தது.கடந்த 102 நாட்களாக வெண்முரசன்றி வேறேதுமில்லாத உலகம். ஒவ்வொரு நாளும்...