தினசரி தொகுப்புகள்: September 12, 2020

பிணைப்பு [சிறுகதை]- தனா

"டீ குடிக்கிதியளா" என்றேன். பேயாண்டித்தேவர் சரி என்று தலையாட்டினார். பேரையூர் பஸ் ஸ்டாண்டில் கால்மணி நேரம் பஸ் நிற்கும். நான் பஸ்ஸிலிருந்து இறங்கி டீக்கடைக்கு சென்றேன். வெயில் கசகசத்தது. மனம் மாறி இரண்டு...

கதைகளின் வழியே… கடிதங்கள்

அன்புள்ள ஜெ பூனை கதையை இன்றைக்கு வாழ்க்கையின் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லநேர்ந்தது. ஒரு குடும்பப்பூசல். எங்கள் வீட்டில் எல்லாரும் கூடியிருந்தோம். எல்லாரும் கவலையும் எரிச்சலும் கொண்டிருந்தோம். நான் பேசுவதற்கு முன் பூனை கதையைச் சொன்னேன்....

உடையாள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உடையாளில் நீங்கள் சொல்லிக்கொண்டு வரும் நுண்ணுயிர் மற்றும் தாவர அறிவியல் தகவல்களைக்குறித்து நான் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். தினமும் 9-4 மணிவரை இருக்கும் ஆன்லைன் வகுப்புக்கள். அதைக்காட்டிலும் அதிகமாக...

எம்.வி.வியின் காதுகள்: சுனீல் கிருஷ்ணன்

காதுகள் வாங்க நாவலை மறைஞான பிரதியாக அணுகலாம். மாலி திட்டமிடாமல் அதன் போக்கில் யையும் போது பெரும் செல்வந்தனாக ஆகிறான். அவனாக யோசித்து நடக்க தொடங்கியது முதல் வீழ்ச்சி தொடங்குகிறது. பெரும் துயரங்களில் உள்ளம்...

முதற்கனல் வடிவம்

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெமோ, முதற்கனல் புதினத்தை மிகுந்த ஆர்வத்துடன் வாசித்துவந்தேன். கடைசி இரு பகுதிகளிலும் கதை திடீரென்று திரும்பி உடனடியாக முடிந்துவிட்டது என்ற உணர்வை அடைந்தேன். அதன் அமைப்பினை புரிந்துகொள்ள முடியவில்லை. புதினம் நல்ல...