தினசரி தொகுப்புகள்: September 10, 2020

மலைப்பெருமாள்கள், காட்டு அம்மன்கள்

    நாகர்கோயிலில் இருந்து கிளம்பும்போதே செப்டெம்பர் இறுதி வரைக்குமான கட்டுரைகள், கடிதங்கள், கதைகளை என் வலைத்தளத்தில் ஏற்றி வைத்துவிட்டேன். ஆகவே சென்ற ஒரு வாரமாகவே பெரும்பாலும் பேச்சு, சுற்றியலைதல், சும்மா இருத்தல்தான். வாசிப்பும் எழுத்தும்...

உடையாள், முடிவில்

      இந்த குழந்தைகளுக்கான அறிவியல் புனைகதையை முதன்மையாக என்னுடைய ஒரு அகவிடுதலைக்காகவே எழுதினேன். இது மொழியில் கற்பனையில் எனக்கு ஒரு புதிய வழியைக் காட்டியது. ஆனால் இவ்வாறு சில  கதைகளை எழுத வேண்டும் என்னும் எண்ணம்...

உடையாள்-10

19, தேடல் பிரபஞ்சம் மிகமிகப்பெரியது. அதற்கு முடிவே இல்லை. முடிவு என ஓர் எல்லை உண்டு என்று வைப்போம். அதற்கு அப்பால் என்ன இருக்கும்? அதற்கு அப்பால் என்ன இருந்தாலும் அதுவும் பிரபஞ்சம்தானே?. பிரபஞ்சத்தின் மிகமிக...

எழுத்தாளர்களை வழிபடுவது- கடிதம்

எழுத்தாளர்களை வழிபடுவது அன்புள்ள ஜெ வணக்கம். எழுத்தாளர்கள் முகம் தெரியாதவர்களுக்கும் இனி பிறக்கப்போகின்றவர்களுக்கும் குருவாக இருக்கிறார்கள். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த பீடம் அவர்களை ஏற்றுக்கொண்டுவிடுகிறது. அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள் என்பதை மறுப்பவர்கள் இதயமும் அவர்கள்...

தலைவியர் எண்மர்

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெமோ, நீலம் பல அடுக்குகள் கொண்ட பெருமலராக வரிந்து கொண்டே செல்கிறது. அணிபுனைதலிலேயே கோடிட்டு காட்டி விட்டீர்கள், அஷ்ட நாயகியரும் வருவார்கள் என்பதை.வாசகஜஜ்ஜிதை என்று ஒரு வார்த்தை வந்ததுமே இணையத்தில் தேடி...