தினசரி தொகுப்புகள்: September 8, 2020

பூனையும் தெய்வமும்

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்து சமய வழிபாடுகளில், தெய்வங்களோடு சேரந்து அவர்களின் வாகனமான நாட்டு, காட்டு விலங்குகளையும் வணங்குகிறோம். ஆனால் மனிதர்களோடு பரவலாக புழங்கும் பூனைகள் எந்த...

உடையாள்-8

பெருக்கம் நாமி மீண்டும் வெளியே வந்தபோது காலை விடிய ஆரம்பித்திருந்தது. மெல்லிய வெளிச்சம் மண்மேல் பரவியிருந்தது. தெற்கே வானத்தின் விளிம்பு ஓர் ஒளிரும் கோடுபோல வளைந்து தெரிந்தது. வானில் விண்கற்கள் மின்னியபடி பறந்துசென்றன....

தோல்பாவைக் கூத்து -கடிதங்கள்

https://youtu.be/Fy1c5piesww தோல்பாவைக் கூத்து மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, க்ளப் டென் சாரிட்டபிள் அறக்கட்டளை சார்பாக தோல்பாவை நிழற்்கூத்து கலைஞர்களின் நல்வாழ்வுக்காக நிதி திரட்டும் பொருட்டு இணையவழி நிகழ்வு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தோம் அதற்காக சாகுல் ஹமீது...

குருபூர்ணிமா

இலக்கிய வாசிப்பு எனத் தொடங்கும்போதே எனக்கு வழிகாட்டியாக இருந்தது ஜெயமோகன் எழுதிய ‘இலக்கிய முன்னோடிகள்’ வரிசை நூல்கள்தான். அப்படியான நூல்கள் உள்ளன என்று கூட எனக்கு அப்போது தெரியாது. என்னிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த...

நீலமும் சன்னதமும்

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெ வெண்முரசில் நீலம் வெளிவந்த காலகட்டத்தில் இருந்த பரவசத்தை இப்போது பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. வாசகர்கள் அதைக் கொண்டாடியிருக்கிறார்கள். வாசகிகளின் கடிதங்கள் ஏராளமாக வந்தது அப்போதுதான் இதற்கு என்ன காரணம்? நான்...