தினசரி தொகுப்புகள்: September 5, 2020

மலையும் குகையும்

சென்ற ஒன்றாம்தேதி காலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பினேன். ஈரோடு நண்பர்கள் அழைத்துக்கொண்டேதான் இருந்தார்கள். கிளம்பவேண்டும் என்ற துடிப்பு இருந்துகொண்டே இருந்தது. ஆனால் பொய்சொல்லி அனுமதி வாங்கவேண்டாம் என நினைத்தேன். அனுமதி தேவையில்லை என...

உடையாள்-5

9. தனிமை நாமி வெளியே வந்து அந்த  பொன்னிறமான நிலத்தையும் வானத்தையும் பார்த்தாள். அவள் உள்ளே இருந்து அதுவரை பார்த்துவந்த நிலமும் வானமும்தான் என்று முதலில் தோன்றியது. ஆனால் சற்றுநேரத்திலேயே வேறுபாடுகள் தெரியத் தொடங்கின வானம்...

மூலநூல்களின் மொழியாக்கமும் மறுபதிப்பும்

வணக்கம் ஜெ உங்களுடைய இந்த உரையை கேட்க நேர்ந்ததால், இதுகுறித்து எழுதத் தோன்றியது. நீண்ட நாட்களாகவே இதுகுறித்து எண்ணிக்கொண்டிருந்தேன். தமிழில் எவ்வளவோ நூல்கள் புதிது புதிதாக வருகின்றன. ஆனால் வரலாறு, தத்துவம் தொடர்பான நூல்கள்...

உடையாள்- கடிதங்கள்

அன்புள்ள அப்பாக்கு, இன்று நானும் என் தங்கையும் பாரதி (7 வகுப்பு) உடையாள் படித்தோம். முதல் புத்தகம், வாசிக்கிறாள். என்னது கட்டாயாத்தின் காரணமாக, மிக்கவும் ஆருவமாக படித்துவிட்டுஎல்லாரிடமும் கதை சொன்னாள் ப்ரின்ட் எடுத்து தரவேண்டும்...

வெண்முரசு- வினாக்கள்-4

வெண்முரசு விவாதங்கள் வெண்முரசு படைப்பு மூலமஹாபாரதத்தின் புனிதத்தன்மையை DeMystify செய்கிறது என்ற விமர்சனத்தை எப்படி ஏற்கிறீர்கள் ? அது இன்றைய அல்லது வருங்கால தேவை என நினைக்கிறீர்களா ? சிவராம் வெங்கடேசன் அன்புள்ள சிவராம் ஒருவிஷயத்தை உண்மையிலேயே DeMystify...