தினசரி தொகுப்புகள்: September 4, 2020

இந்தியா திரும்பலாமா?

அன்புள்ள ஜெயமோகன், வணக்கங்கள். இது நான் உங்களுக்கு  எழுதும் முதல் கடிதம்.  இதுவே நான் ஒரு நாவலாசிரியர் அல்லது எழுத்தாளருக்கு எழுதும் முதல் கடிதமும் ஆகும். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் விசும்பு சிறுகதை தொகுப்பு...

உடையாள்-4

7.கட்டற்றவள் நாமி அந்த கண்ணாடிக் குமிழிக்குள் இருந்த காட்டிலேயே வளர்ந்தாள். குரு அவளுக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருந்தது. அவள் அங்கே இருந்த உடைகளை கண்டுபிடித்து அணிந்துகொண்டாள்.  . அந்தக் கணிப்பொறியில் ஏராளமான செய்திகள் இருந்தன. அவை மனிதர்களால்...

ஆடல்

https://youtu.be/fHEXbovXgmg அன்புள்ள ஜெ இந்த வீடடங்கு நாட்களில் என்னை நானே எனக்குப் பிடித்தவற்றில் ஈடுபடுத்திக் கொள்ள இதை செய்தேன். இது நான் செய்ய விரும்பும் குறும்பட வகை அல்ல. ஆனால் ஒரு கேமரா, ஒரு வீடு, நடிக்க ஒரு ஆள் (எனது அக்காள்  மகள்)...

செய்திநிறுவனங்களின் எதிர்காலம்-கடிதங்கள்

செய்திநிறுவனங்களின் எதிர்காலம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இந்தியச் செய்தி ஊடகங்களின் எதிர்காலம் குறித்த தங்களது கவலையும் எச்சரிக்கையும் மிக நியாயமானது. அவைகளின் வீழ்ச்சி ஜனநாயக சமூகத்திற்கு பேரிழப்பாகவே முடியும். வணிக லாபம் கருதியோ, அரசியல் காரணமான...

வெண்முரசென்னும் உறவின் நிறைவு- லோகமாதேவி

வெண்முரசு துவங்கிய போதும் அழகு, எங்களுடனேயெ இத்தனை வருடங்கள் வளர்ந்தபோதும் அழகு, இளமழை   பொழிந்துகொண்டிருக்கும்  இருள்பிரியா இக்காலையில் நிறைவுற்ற போதோ இன்னும் பேரழகு.  அவ்வன்னையின் தாலாட்டு ஓய்ந்த பின்னரும் அது சென்றடைந்த இடத்திலேயே...

வெண்முரசு- வினாக்கள்-3

வெண்முரசு விவாதங்கள் நான் வியாச பாரதத்தை வாசித்தது கிடையாது ஆனால் பாரதம் தெரியும்.ஒரு நெகடிவ் கேரக்டராக அறியப்பட்ட துரியோதனன்,உங்களால் கலியாக அறிமுகப்படுத்தப்பட்ட துரியோதனன், தொடர்ந்து வாசிக்க, வாசிக்க,நல்ல மனிதனாகவே என் மனதிற்கு படுகிறான்.எது சரி?அல்லது...