தினசரி தொகுப்புகள்: August 25, 2020

திருமந்திரம் பற்றி…

திருமந்திரம் கற்பது அண்ணன், வணக்கம். ஆறுமுகத்தமிழன். நலம் விழைகிறேன். ‘திருமந்திரம் கற்பது’ என்ற பதிவை ஒட்டி இதை எழுதுகிறேன். திருமந்திரம் இந்திய இடங்கைத் தந்திர (வாம மார்க்கத் தாந்திரீக) மரபின் பெருநூல்களில் ஒன்று என்று நீங்கள் எழுதியிருக்கக்...

ஞானி-21

இந்த நினைவுகளை தொகுத்துக்கொள்கையில் ஞானிக்கு இணையாகவே சுந்தர ராமசாமியும் வந்துகொண்டிருப்பதைக் கவனித்தேன். அது இயல்புதான். அவர்கள் இருவரும் இரு எல்லைகளாக இருந்து ஒரு காலகட்டத்தில் என்னை ஆட்கொண்டிருக்கிறார்கள். ஞானியை எப்போது பார்த்தாலும் “என்ன...

விஷ்ணுபுரம்விருது,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள் -9

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு 2020க்கான விஷ்ணுபுரம் விருதுக்கு சுரேஷ்குமார இந்திரஜித் தேர்வுசெய்யப்பட்டு இருக்கிறார். என் தனிப்பட்ட மகிழ்ச்சியும் நல் வாழ்த்துகளும் . என் விருப்பப் படைப்பாளிகளில், நண்பர்களில் அவர் ஒருவர். அவருடைய அலையும்...

ஞானி,ஈவேரா- கடிதங்கள்

திரு.ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களின் தளத்தில் ஞானி ஐயா பற்றி விரிவாக எழுதி வரும் கட்டுரையைத் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். ஐயா அவர்களுடன் எனக்கும் நீண்ட தொடர்பு உள்ளது. நான் கல்லூரியில் படிக்கும் காலம்தொட்டு...

நீலம் மலர்ந்த நாளில்

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெ, வெண்முரசு நாவல்களை நீங்கள் முடித்தபின்னர்தான் வாசிக்கவேண்டும் என்று நினைத்தேன். வாசிக்கவேண்டும் என்ற கனவு நீண்டநாட்களாக இருந்தது. பலமுறை வாசிக்கத் தொடங்கினாலும் ஓரிரு அத்தியாயங்களுக்குமேல் கொண்டுபோக முடியவில்லை. இப்போது சரியான நேரம். குவாரண்டைன்...