தினசரி தொகுப்புகள்: August 19, 2020

மதமும் நல்லாட்சியும்

அன்புள்ள ஜெ இன்று தன் முகநூல் பக்கத்தில் உங்கள் நண்பர் அரவிந்தன் கண்ணையன் ஒரு கட்டுரை பற்றிய செய்தியைப் பகிர்ந்திருந்தார். ‘Foreign Affairs’ magazine, Sep-Oct 2020  இதழில் வந்த கட்டுரை. அதில் மதநம்பிக்கையில்...

ஞானி-15

எண்பதுகளின் தொடக்கம் முதலே எனக்கு விடுதலைப்புலிகளுடன் ஒரு தொடர்பு இருந்தது. அன்று இந்து அமைப்புகளில் ஒருசாரார் அவர்கள்மேல் அணுக்கத்துடன் இருந்தனர். எனக்கும் விடுதலைப்புலிகள் மேல் ஆழமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருந்தது. விடுதலைப்புலிகளை ஆதரித்து...

உடல்நான்-கடிதங்கள்

உடல்நான் அன்புள்ள ஜெ! வணக்கம். தொடர்ந்து கடிதங்கள் எழுதாவிடினும்  தங்கள் தள மற்றும் அகத் தொடர்புகளால் தொடர்ந்து இணைப்பில் இருந்து கொண்டிருக்கும் பல்வேறு நண்பர்களில் நானும் ஒருவன்! உடல்நான் கட்டுரையை வாசித்தபோது சந்தோஷமாக இருந்தது! இத்தனை வருடங்கள் ஓடவில்லை, இனியெங்கே என்றில்லாமல் நீங்கள் இப்போது ஓட ஆரம்பித்திருப்பது மிக்க...

விஷ்ணுபுரம் விருது ,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-3

https://youtu.be/3wKv8I2bck8 விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு அன்புள்ள நண்பருக்கு, வணக்கம்.  இன்று நான் படித்த இரு விருதுச்செய்திகளும் எனக்கு மகிழ்ச்சியை அளித்தன. ஒன்று ஜெயகாந்தன் விருதுக்காக மூத்த எழுத்தாளரான இராஜேந்திரசோழன்  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தி. மற்றொன்று விஷ்ணுபுரம்...

சொல்வளர் காடு – Dharman’s Sabbatical leave

எழுத்தாளர் ஜெயமோகனின் மகாபாரதம் பற்றிய வெண்முரசு நாவல்கள் வரிசையில் தருமனுக்கென்றே பிரத்யேகமாக எழுதப்பட்ட நாவல் ‘சொல்வளர் காடு’. கௌரவர்களுடனான சூதில் அனைத்தையும் இழந்த தருமன், திரௌபதியுடனும் தன் சகோதர்களுடன் காடேகிச் (வனவாசம் )...