தினசரி தொகுப்புகள்: August 12, 2020
நாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு
நண்பர்களுக்கு வணக்கம்,
மூத்த தலைமுறை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை வருகிற சனிக்கிழமை மாலை (15-08-2020) ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள்...
உடல்நான்
காலையிலும் மாலையிலும் சந்தடியில்லாமல் நடைசெல்ல ஓர் இடம் அமைந்தது நல்லூழ்தான். காலையில் ஒரு காபிக்குப் பின் நீண்ட தூரம் சென்று மலைகளைப் பார்த்துவருவேன். மாலையில் அப்படி நீண்டதூரம் போவதில்லை. அஜிதனும் சைதன்யாவும் வருவார்கள்....
ஞானி-8
ஞானி-7
சுந்தர ராமசாமிக்கும் ஞானிக்கும் இடையேயான என் ஊசலாட்டத்தில் நான் ஞானியுடன் அணுக்கமானது என்னுடைய ஆரம்பகாலக் கதைகள் பிரசுரமானபோது. காலச்சுவடு முதல் இதழில் சுந்தர ராம்சாமியின் செயல்திட்டம் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அதனுடைய கட்டமைப்பிலேயே தத்துவம், அரசியல்...
அரசியலும் இலக்கியமும் -கடிதம்
ஈரோடு புதியவாசகர் சந்திப்பு - 2020
அன்புள்ள ஜெ,
என் நண்பர் ஒருவர் ஈரோடு இளையவாசகர் சந்திப்பு நிகழ்ச்சி பதிவில் நீங்கள் இலக்கியமும் இலக்கியவாதிகளும் நேரடியாக அரசியல் பேசுவதன் சிக்கல்களைப் பற்றி எழுதியிருந்ததை எனக்குப் பகிர்ந்திருந்தார்....
பித்தனின் பத்துநாட்கள்
நாவல் எழுதுதையும் வாசிப்பதையும் போல உல்லாசம் நிறைந்த பணி பிறிதில்லை. இந்த அற்பமான, சில்லறைத்தனமான, அடிப்படையில் உள்பொருளென ஏதுமற்ற, ஒழுங்குகளற்ற, உலகை விட்டு விலகி நமக்கென்றொரு உலகை ஆக்கிக்கொள்கிறோம். ஒழுங்கும் பொருளும் கொண்ட...