தினசரி தொகுப்புகள்: August 10, 2020

ராமர் கோயில்

வணக்கம் ஜெ அயோத்தி ராமன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. இடதுசாரிகள் தவிர்த்து பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்டப்படுவது பெருமிதமான ஒன்றுதான். இருப்பினும் மனதின் ஓரத்தில் ஒரு...

ஞானி-6

ஞானி-5 நான் ஞானியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்து, அவருடைய மாணவனாக என்னை வெளிப்படுத்திக்கொண்டு, தொடர் உரையாடலிலிருந்த காலங்கள் முழுக்க ஞானி இலக்கியத்தின் தனித்த இயக்கத்தை அடையாளம் காண்பவராக, அதன் பண்பாட்டுக்கூறுகளை அறியமுயல்பவராக, அதன் மெய்யியலையும்...

புரட்சித்தலைவர் பட்டம்

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன், கோவை ஞானி பற்றிய உங்கள் அஞ்சலித் தொடரில் இப்படி ஒரு வரி எழுதியிருந்தீர்கள்: /எம்ஜிஆர் மூத்த கம்யூனிஸ்டுத் தலைவர் பா.ராமமூர்த்தியால் புரட்சித்தலைவர் என பட்டம் சூட்டப்பட்டதும் இக்காலகட்டத்தில்தான்]/ 1972வில் அ.தி.மு.க கட்சி தொடங்கி முதல் பெருங்கூட்டம்...

நூறுகதைகள் பற்றி…

நூறுகேள்விகள் பயண ஆவணப்படங்களை நான் விரும்பிப் பார்ப்பதுண்டு . அதில் வெவ்வேறு நிலக்காட்சிகளையும் மனிதர்களையும் பார்ப்பது சுவாரசியமாக இருந்தாலும் , அந்நிகழ்ச்சிகளில் ஒரு நல்ல பயணியும் (host ) அமையும்போதுதான் நிகழ்ச்சி உண்மையிலேயே களைகட்ட...

வெண்முரசும் இந்தியாவும்- பிரபு மயிலாடுதுறை

ஒரு மகத்தான கற்பனையை ஒரு படைப்பாளி தன் படைப்பில் வெளிப்படுத்தும் போது வாசகன் அது ஒரு கற்பனை என்பதை மறந்து தன் மனத்தில் யதார்த்தமாகவே கொள்ளத் துவங்குகிறான். ஒரு வகையில் பார்த்தால் அதுவும்...