தினசரி தொகுப்புகள்: August 9, 2020

தனிமைக்கால இசை

https://youtu.be/UJqEL3OLQMo அருண்மொழிக்கு ஒருநாளில் இரண்டு மணிநேரம் பாட்டுகேட்பது, ஆறுமணிநேரம் படிப்பது இதுதான் வாழ்க்கை. அதற்காகத்தான் வேலையை விட்டதே. பாட்டுகேட்பதில் ஒருமணிநேரம் சினிமாப்பாட்டு- தமிழ் மலையாளம். எல்லாம் ஒரு சுற்று கேட்டுவந்தபின்னர் பாடலை நிகழ்த்தும் நிகழ்ச்சிகள்...

ஞானி-5

ஞானி ஆழமாக நம்பி, சொல்லிக்கொண்டே இருந்த ஒன்று உண்டு, மார்க்ஸியம் ஒரு மதம் அல்ல. அது ஒரு படைப்பூக்கம் கொண்ட தத்துவப் பார்வை. அதன் முக்கியத்துவம் என்பது அது எல்லாக் காலத்திற்கும் உரிய...

காந்தி காட்சிகள்

காந்தி டுடே இணையதளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் காகா காலேல்கரின் காந்தி காட்சிகள் மிக அழகான காட்சிகள் கொண்ட ஒரு நூல். எளிய தமிழ். ஒரே வீச்சில் அத்தனை அத்தியாயங்களையும் படித்தேன். இணையம் கைச்சொடுக்கில்...

முதுநாவல், ஏழாவது – கடிதங்கள்

அன்புள்ள ஜெ நலம்தானே? நூறுகதைகளில் சிலகதைகளை அப்போது வாசிக்கவில்லை. அதிலொன்று, ஏழாவது.சமன்குலைக்கவைக்கும் கதை. ஒருவனின் உள்ளே இருந்து எழுந்துவருவது உண்மையில் என்ன என்பது கேள்வி. அது உள்ளே அமுதாக இருந்து வெளியே நஞ்சகா வெளிவருமா? உள்ளே...

மீண்டும் ஒரு காவிய குகன்-ஸ்ரீனிவாசன்

துடுப்பை மீனுக்குச் சிறகென கொண்டவன்.  அவன் செய்யும் தொழிலில் நிபுணன். அயோத்தி ராமன் தன் தம்பியாக்க் கருதிய குகனின் குலத்தில் வந்தவன். குகனை அணைத்துக்கொண்ட ராமனின் தொடுகையை தொழும்பக்குறியாய், ஆபரணமாய் அவன் குலமே ஏந்தி...