தினசரி தொகுப்புகள்: August 7, 2020

தன்னிறைவு

இந்த வீடடங்குக் காலகட்டத்தில் பலவற்றிலிருந்து உயிர்தப்பி வாழவேண்டியிருக்கிறது. வரிசைப்படிச் சொல்லப்போனால், கொரோனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான கைமருந்துகள் பற்றிய ஆலோசனைகள். அல்லது வாட்ஸப் செய்திகள் இரண்டாவது, தன்னம்பிக்கைச் செய்திகள். நாளைவிடியும் என்பதுபோன்ற அறிவியல் உண்மைகள்,...

ஞானி-3

ஞானி-1, ஞானி-2 நான் கோவை ஞானியை சந்தித்தது மிக உகந்த ஒரு காலகட்டத்தில் என தோன்றுகிறது. அக்குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரோ பின்னரோ அவரைச் சந்தித்திருந்தால் அந்த நல்லுறவு உருவாகியிருக்காது. நான் அவரை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டத்தில்...

அபிப்பிராய சிந்தாமணி- கடிதங்கள்

அபிப்பிராயசிந்தாமணி வாங்க மின்னூல் அபிப்பிராயசிந்தாமணி வாங்க அன்புள்ள சார், அபிப்பிராய சிந்தாமணியின் கட்டுரைகளை உங்கள் தளத்தில் இருந்தே படித்துவிட்டேன், பின்னர் அது புத்தகமாக கிண்டிலில் வந்ததும் உடனடியாக வாங்கி என் கிண்டில் நூலகத்தில் சேர்த்தேன். நான் பணிபுரிவது ஒரு பன்னாட்டு BPO, கொலை வெறி கொண்டு பணிபுரியும் இங்கு...

லக்ஷ்மியும் பார்வதியும்,கைமுக்கு- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, லக்ஷ்மியும் பார்வதியும் கதையின் சிறப்பு என்ன என்று பேசிக்கொண்டிருந்தோம். வரலாற்றின் அடியில் இருக்கும் பெண்களின் வரலாற்றைச் சொல்கிறது, பேசப்படாத கதைகளின் வாய்ப்புகளைச் சொல்கிறது. ஆனால் அதையெல்லாம் விட முக்கியமனாது வரலாற்றை மயக்கமில்லாமல்...

வெண்முரசு வடிவமும் வாசிப்பும்- ஆர்.ராமச்சந்திரன்

இந்நாவல்களில் ஒவ்வொன்றுக்கும் ஒருவடிவம் உள்ளது. அதை ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவி வாசிக்கவேண்டியிருக்கிறது. அந்த தனிவடிவம் தனிமொழி ஆகியவற்றை நாம் புரிந்துகொண்டுதான் ஒட்டுமொத்தமாக ஒரே படைப்பு என்றும் புரிந்துகொள்ளவேண்டும். வெண்முரசு வடிவமும் வாசிப்பும்- ஆர்.ராமச்சந்திரன் வெண்முரசு விவாதங்கள்...