தினசரி தொகுப்புகள்: August 5, 2020

ஞானி-1

ஆசிரியர்களையும் நூல்களையும் தேடித்தேடிச் சென்று கற்றுக்கொண்டே இருந்த ஒரு காலம் எனக்கு இருந்தது. ஒருவர் எனக்கு கற்பிக்கக்கூடியவர் என்று எண்ணினால் அத்தருணத்திலேயே அவரைப் பணிந்து ஏற்பவனாக இருந்தேன். ஆனால் என் கேள்விகளை தொடர்ந்து...

மழை இருகவிதைகள்:போகன் சங்கர்

மழை எல்லாவற்றையும் மென்மையாக்கியிருந்தது. நிலம் குழைந்து காலடிகளை ஓவியங்கள் போல தன்னுள் பதித்துக்கொண்டது. கூடலின் நிலம் தன்னியல்பு மறந்து நீர் போல ஓட முயன்றது. கூடலின் பின் நாணம் இல்லைதானே? * நான் என்பது என் நிலம். என் வயல்கள். என் அருவிகள். சாளரம் வழி நான் பார்க்கும் மழைத் துளிகள். நீ என்னைக் காதலிக்கும்போது என்...

ஒளிகொண்டு மீள்வோர்

இரு காந்திகள். சுதந்திரத்தின் நிறம் ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு… வணங்குதல் எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து. வள்ளலார். அது ஒரு கனவு. நாம் எனும் மகத்தான கனவு. அந்தக் கனவின் அழைப்பைக் கேட்டு முதல்...

மணிபல்லவம், முதலாமன்- கடிதங்கள்.

அன்புள்ள ஜெ மணிபல்லவம் கதையை வாசித்து பலநாட்களாகின்றன. நேற்று ஒரு கனவு. நான் மாயவரம் மனோரா அருகே கடலோரமகா நிற்கிறேன். நிலவில் கடலில் மணிபல்லவம் எழுந்து தெரிவதைக் காண்கிறேன். சுற்றி நின்றவர்களிடம் கூவி கையை...

Mahabarata for our times

In these seven years every day of my life I have read Venmurasu, after reading few minutes I will always find myself transported to...