2020 August
மாதாந்திர தொகுப்புகள்: August 2020
செய்திநிறுவனங்களின் எதிர்காலம்
எஞ்சுமா இந்தியப்பத்திரிக்கைகள்
அச்சிதழ்களின் எதிர்காலம் பற்றி நண்பர் செல்வேந்திரன் எழுதிய கட்டுரை இது. ஒட்டுமொத்தமாக நான் இதை அச்சுஊடக நிறுவனங்களின் எதிர்காலமாகக் கொள்கிறேன்.
செல்வேந்திரனின் கட்டுரை இன்றிருக்கும் முக்கியமான நெருக்கடிகள் சிலவற்றை விரிவாகச் சொல்கிறது.ஏறத்தாழ நானே...
ஞானி,தத்துவம்- கடிதங்கள்
ஞானி- கடிதங்கள்
ஞானி,கீழைமார்க்சியம்- கடிதங்கள்
ஜெமோ,
ஞானி அவர்களைப் பற்றியத் தொடர் நீங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்பதை உணர்த்தியது. இரு துருவங்களையும் தன்னுடைய வழிகாட்டியாக கொள்வதற்கு, தங்களுடைய ஆக்கப்பூர்வமான நிலையாமையும் (unsettling attitude) ஒரு காரணம்...
கதைகள்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நூறுகதைகளின் வழியாகவே சென்றுகொண்டிருக்கிறேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஆனால் எனக்கான கதை என்பது சூரியனை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கும் எழுகதிர் கதைதான். எனக்கு அது ஒரு குறியீடு.
அந்தக்கதையை நான்...
வெண்முரசு சுவரொட்டிகள்
வெண்முரசு விவாதங்கள்
அன்பு நிறை ஜெ,
நலமா?.. கடந்த 20 நாட்களாக வெண்முரசு பற்றியே சிந்தித்து கொண்டுருக்கிறேன்.. சுரேஷ் என்னும் நண்பர் புதிய வாசகர்களுக்கு வெண்முரசு நாவல்கள் பற்றிய சிறு குறிப்பை அவரது தளத்தில் வெளியிட்டிருந்தார்...
வண்ணங்களை மீட்டெடுத்தல்
எங்கள் சாரதாநகர் நுழைவில் ஒரு சிறிய குளம் இருக்கிறது, பஞ்சாயத்துக்குச் சொந்தமானது. அதற்கு சற்று உயரத்திலேயே பேச்சிப்பாறை கால்வாய் ஓடுகிறது. ஆகவே பெரும்பாலும் நீர் இருக்கும். ஆனால் அடித்தளம் சேறுதான். நீர் தூய்மையானது...
கதைகள், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
சென்ற ஆண்டு முதல்முறையாக கேதார்நாத் சென்றேன். கெளரிகுண்டத்திலிருந்து பாதயாத்திரை காலை ஆறுமணிக்கு தொடங்கியது. என்னுடன் வந்த என் மாமாவின் அறிவுரைபடி உணவேதும் அருந்தவில்லை.முழுஉற்சாகத்தில் தொடக்கம் இருந்தாலும் செல்ல செல்ல உடல் அதன்...
கணையாழி,டார்த்தீனியம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். அண்ணன் அவர் வீட்டில் இருந்த பழைய இதழ்களைக் கொண்டு வந்துக் கொடுத்தார். அதில் இருந்தது. படத்தை உங்களுக்கு அனுப்ப வேண்டுமென்று தோன்றியது :)
நன்றி,
சங்கர்
அன்புள்ள சங்கர்
மெடுஸாவின் தலையை வெட்டவேண்டுமென்றால் அதை நேருக்குநேர்...
என்றுமுள ஒன்று
வெண்முரசு விவாதங்கள்
அன்புள்ள ஜெ
வெண்முரசு முடிந்தபிறகுதான் அதை நான் ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறேன். அதை ஒருவகையான பரவசநிலையில் வாசித்துக்கொண்டெ இருந்தேனே ஒழிய தொகுத்துக்கொள்ளவில்லை. அப்படி வாசிக்கலாமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் என்ற கட்டுரை...
தன்தேர்வு
அன்புள்ள ஜெ
சில காலமாகவே என் மனதில் இருப்பவை இந்த கேள்விகள். உங்களிடம் கேட்கலாமா வேண்டாமா என நினைத்து ஒத்தி போடப்பட்டிருந்தவை தான். இப்போது செயலை செய்ய தொடங்கி விடலாம் எனும்போது முடிவாக என் ஐயங்களை...
ஞானி,அழகியல்- கடிதமும் பதிலும்
ஞானி,விவாதங்கள்- கடிதங்கள்
ஞானி- கடிதங்கள்
ஜெயமோகன் கவனத்திற்கு…..
வணக்கம்
முதலில் ஒரு சந்தேகம். மெய்யியல் என்பதை எந்தப்பொருளில் புழங்குகிறீர்கள் என்று தெரியவில்லை. நண்பர்களிடம் விசாரித்ததில் philosophy, ideology, metaphysics என்று விதம் விதமாகச் சொன்னார்கள். தத்துவம் என்ற சொல்லையும்...