2020 July 28

தினசரி தொகுப்புகள்: July 28, 2020

தன்மீட்சியின் நெறிகள்

தன்மீட்சி வாங்க அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, 2017, செப்டம்பர் ஆறாம் தேதி திருப்பரங்குன்றம் குடைவரைக்கோவில் மலையடி நிழலில் நிகழ்ந்த குக்கூ நற்கூடுகையும், அக்கூடுகைக்கு நீங்கள் வந்திருந்து வாழ்வனுபவச் சொற்கள் பகிர்ந்ததும் என்றென்றும் எங்கள் இருதயத்தில் நிலைத்தூன்றி...

தாகூரின் கோரா – தேசம், தேசியம், மனிதம்! – நரேன்

மரபார்ந்த இந்துமத சடங்குகளையும் அது முன் வைக்கும் பிரிவினைகளையும் வகுப்பு நிலைகளையும் ஒதுக்கி வைக்கும் புதிய மரபுகளும் முறைமைகளும் உருவாக வேண்டிய அவசியம் எழுந்தது. இந்தக் கிளர்ச்சிகளுக்கு நடுவே, பெங்காலின் மறுமலர்ச்சி காலகட்டத்தின்...

குமிழி,பீடம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் நூறு கதைகளை முடிக்கப்போகிறேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உலகுக்குக் கொண்டுசெல்கிறது. இத்தனை முடிவில்லாத அலைகளை எழுப்பும் கதைகளை தொடர்ச்சியாக வாசிக்கநேர்ந்ததே இல்லை. இந்தக்கதைகளில் என்னை மிகக் கவர்ந்தவை உருவகத்தன்மை கொண்ட கதைகள்தான்....

வெண்முரசின் வெகுமக்கள் – சுனீல் கிருஷ்ணன்

வெண்முரசு விவாதங்கள் தளம் வரலாற்று நிகழ்வு அல்லது வரலாற்று ஆளுமையை கொண்டு புனையப்படும் கதைகள் பொதுவாக சாமானியனின் பார்வையில் சொல்லப்படும்போது, அது கதைக்கு கூடுதல் நெகிழ்வை அளிக்கிறது. அது அவனுடைய கதையாக, அவனுடைய கோணத்திலும்...