2020 July 27

தினசரி தொகுப்புகள்: July 27, 2020

பொழுதுபோக்கின் எல்லைகள்

அன்புள்ள ஜெ இந்த வீடடங்கு காலகட்டத்தில் சென்ற நான்கு மாதமாக நான் முழுமையாகவே சும்மாவே இருக்கிறேன். முதல் ஒருமாதம் படிக்கமுயன்றேன். படிப்பு அமையவே இல்லை. வாசித்த இரண்டே நாவல்கள் நாஞ்சில்நாடனின் மிதவை, உங்களுடைய இரவு....

நீரும் நெருப்பும்- கடிதங்கள்

காந்தி, இந்துத்துவம் – ஒரு கதை நீரும் நெருப்பும் அன்புள்ள ஜெ நீரும் நெருப்பும் சிறுகதையை நான் முன்பு படித்திருந்தேன். ஆனால் அப்போது இந்தக் கோணத்தில் வாசிக்கவில்லை. ஆனால் அன்று இன்றிருக்கும் இந்த நெரேட்டிவ் உருவாகவுமில்லை....

பீடம்,கழுமாடன் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ இந்தக் கதைகள் நவீன தலவரலாறுகளாக உள்ளன. முதுநாவல் மரம் அருகே கோயிலும் தர்காவும் உருவான கதை, அமிர்தலட்சுமி கோயில், மேப்பலூர் ஸ்ரீமங்கலை, கழுமாடன் கோயில் என்று ஒவ்வொன்றும் தலவரலாறு டெம்ப்ளேட்டில் உள்ளது. சட்டென்று...

கனவிருள்வெளியின் திசைச் சுடர் – அருணாச்சலம் மகாராஜன்

வெண்முரசு விவாதங்கள் மானுடச் சாகசங்களில் உச்சம் என எதைக் கூறலாம்? ஐந்து தலை நாகத்துடன் போரிடுவதோ, நெருப்புமிழும் மலை ஏறிச் சென்று காற்று அரக்கனிடம் சமரிட்டு வெல்வதோ அல்ல. மாறாகத் தன்னுள் தான் ஆழ்ந்து,...