2020 July 14

தினசரி தொகுப்புகள்: July 14, 2020

இரு இளம்பெண்களுக்கு…

அன்புக்குரிய ஆர், ஓர் ஆசிரியனின் உள்ளத்துடன் இணைந்து செல்ல ஒரு நீண்ட பழக்கம் தேவையாகிறது. அது நிகழ்ந்தாலொழிய அந்த ஆசிரியனின் படைப்புக்களை நம்மால் முழுமையாக உணர முடியாது. படைப்புக்கள் அடையாளங்கள், அல்லது பாதைகள். அவற்றினூடாக...

சிதைவின் கதை- புட்டன்புரூக்ஸ்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் புட்டன்ப்ரூக்ஸ் - எழுதப்பட்டு நூறாண்டுகள் கடந்து விட்டது - கதையின் காலகட்டம் இன்றிலிருந்து ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் பிந்தையது - தங்கள் தளத்தில் வந்த கட்டுரையே இந்த நாவலை வாசிக்க...

பீடம், கழுமாடன், சாவி கடிதங்கள்

கதைத் திருவிழா-19, கழுமாடன் கதைத் திருவிழா-22, பீடம் அன்புள்ள ஜெ, கழுமாடன் பீடம் இரு கதைகளையும் வாசித்தேன். நானும் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவன். திருவிதாங்கூர் வரலாற்றில் ஆர்வமுண்டு. உங்கள் கதைகள் இரண்டிலுமே கழுமாடன்கள் தலித்துக்கள். கழுவேற்றுதலே...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14

ஜனமேஜயனின் வேள்விப்பந்தலில் சூததேவராகிய உக்ரசிரவஸ் தன் ஏடுகளை படித்து முடித்து மூடி வைத்து அவற்றின் மேல் வலக்கையின் சுட்டுவிரல்தொட்டு அமர்ந்து ஊழ்கத்தில் ஆழ்ந்தார். வேள்விப்பந்தலில் முற்றமைதி நிலவியது. வேள்விச்சுடர் எரிந்துகொண்டிருந்தது. வியாசர் தன் அமைதியை...