2020 July 13

தினசரி தொகுப்புகள்: July 13, 2020

ஹிந்து தமிழ்- நாயும் நாணும் பிழைப்பு

பெருந்தேவி இக்குறிப்பை எழுதியிருக்கிறார். சமீபத்தில் வைரமுத்து பற்றி தமிழ் ஹிந்து வெளியிட்ட மூன்று முழுப்பக்கக் கட்டுரைகள் பற்றி. வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் சென்று நான் சுட்டிக்காட்ட விரும்புவது ஒன்று உண்டு. தமிழ்...

தொன்மங்களும் நவீன இலக்கியமும்

அன்புள்ள ஜெ, இந்த சிறுகதைகளில் மூதேவி போன்ற சில தொன்மங்கள் பலமுறை பலவடிவங்களில் வருகின்றன. ஒரு நவீனச்சிறுகதையில் இந்தவகையான பழைமையான தெய்வங்கள் வருவதன் அடிப்படை என்ன? நவீனச்சிறுகதையில் இவற்றுக்கு இடம் உண்டா என்ன? ராஜ்குமார் *** அன்புள்ள ராஜ்குமார் நேற்று...

சிந்தே, தூவக்காளி- கடிதங்கள்

கதைத் திருவிழா-21, சிந்தே அன்புள்ள ஜெ, சிந்தே கதையின் ஈர்ப்பே அது நம்மில் ஏற்படுத்தும் நிலைகுலைவும் அதற்குப் பின்னாலுள்ள கட்டுக்கடங்காமையும் தான். சிந்தேயை எப்படி வரையறுத்துக்கொள்வது என்பதுதான் இக்கதை முன்வைக்கும் சவால். நாவலில் பயின்று...

சிறகு,வரம்- கடிதங்கள்

85. சிறகு அன்புள்ள ஜெ.. ’ஊரில் அவனவன் சோற்றுக்கு லாட்டரி அடிக்கும்போது, ஞானத்தேடல் என சிலர் அலைவது சுயநலமல்லவா?’ என ஒருவர் ஓஷோவிடம் கேட்கிறார். ஓஷோ சொல்கிறார் ஒரு புத்தரோ ஒரு ரமணரோ ஞானம் அடையும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13

குகையின் இருள் மேலும் செறிந்து பருவடிவென, பசை என, படலம் என, உடலை உந்தி பின் தள்ளும் விசையென மாறியது. ஒவ்வொருவரும் அவ்விருளை எதிர்த்து போரிடுபவர்கள்போல கைகளை முன்னால் நீட்டி, முழு விசையால்...