2020 July 12

தினசரி தொகுப்புகள்: July 12, 2020

சிலோன் விஜயேந்திரன்

கம்பதாசன் திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய இந்த சிறிய நினைவுக்குறிப்பு என் கவனத்திற்கு வந்தது.சிலோன் விஜயேந்திரனின் சாவு எப்படி நிகழ்ந்தது என்பதையே இக்குறிப்பு வழியாகத்தான் அறிந்துகொண்டேன். கம்பதாசன் அவர்களைப் பற்றி வேறொரு கட்டுரைக்காகத் தேடிக்கொண்டிருந்தேன். கம்பதாசன் மீது...

நீர்ச்சுழலின் பாதை- அர்வின் குமார்

இந்தக் கதைவரிசை தெரிவில் எந்தவிதமான போதப்பூர்வமான தர்க்கங்களும் இல்லை. என்னைக் கவர்ந்த ஏதாவது வகையில் பாதிப்பு செலுத்திய கதைகளின் வாசிப்பனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். இந்தச் சிறுகதைகளின் வாசிப்பனுபவத்தை வெறும் பைனரி குறியீடுகளாகச்...

திராவிட மனு- அறிஞர்களின் எதிர்ப்புகள்

ராஜன் குறை என்பவர் யார்? ‘திராவிட மனு’ திராவிட மனு- இரு எதிர்வினைகள் திராவிட மனு- இரட்டை நாக்குகள் ‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள் திராவிட மனு- கடைசியாக திரிப்பு அரசியலின் முகங்கள் கருத்தியலும் கழைக்கூத்தும்- கடிதங்கள் அன்னியநிதியும் போலிச்சிந்தனைச்சூழலும் ஏ.பி.ராஜசேகரன் தன் முகநூல் குறிப்பில்...

அருகே கடல், வரம்- கடிதங்கள்

98. அருகே கடல் அந்த விலக்கம் சக மனிதர்கள் மீதா? அல்லது வெளிச்சத்தின் மீதேவா? ஏனெனில், அது அவனை இருளுக்குள் செல்ல உந்துகிறது. ஒருவித நம்பிக்கையின்மையுடன், அல்லது குறை நம்பிக்கையுடனேயே செல்கிறான். ஓசைகள்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12

அவைக்கூடுகை முடிந்ததுமே எந்த முறைமையையும் பேணாமல், எவரிடமும் ஒரு சொல்லாலோ விழியசைவாலோகூட விடைகொள்ளாமல், அவையிலிருந்தே யுதிஷ்டிரனும் இளையோரும் திரௌபதியும் நகர்நீங்கினர். அரண்மனையில் எவரும் துயர்கொள்ளவில்லை. எவரும் வழியனுப்பவில்லை. உடன் செல்லவும் எவருமில்லை. அந்நிலமே...