2020 July 10

தினசரி தொகுப்புகள்: July 10, 2020

நூறு கதைகள்

அறுபத்தொன்பதுடன் கதைகளை முடித்துக்கொண்டபோது மேலும் கதைகள் மனதில் எஞ்சியிருக்கவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்தக்கதைகள் மனதைவிட்டுச் சென்றபோது புதிய கதைகள் எழுந்து வந்தன. இது எல்லா கதையாசிரியர்களுக்கும் நான் சொல்வதுதான். எழுதுங்கள், எழுதியவை...

கதைத் திருவிழா-31 வரம் [சிறுகதை]

திருடனுக்கு எல்லாம் தெரியும், ஏனென்றால் அவன் தன்னந்தனிமையானவன், மறைந்திருப்பவன். அவனை எவரும் பார்க்கமுடியாது, அவன் அனைவரையும் மிகக்கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு எவருடனும் உறவில்லை, அவனை அனைவரும் எவ்வகையிலோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். திருடன் கதைகளில்...

திரிப்பு அரசியலின் முகங்கள்

ராஜன் குறை என்பவர் யார்? ‘திராவிட மனு’ திராவிட மனு- இரு எதிர்வினைகள் திராவிட மனு- இரட்டை நாக்குகள் ‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள் திராவிட மனு- கடைசியாக அன்புள்ள ஜெ, நீங்கள் முடித்துவிட்டீர்கள் என்று தெரியும். இருந்தாலும் ஒரு கேள்வி. இதைப்போன்ற...

அருகே கடல், முதலாமன் -கடிதங்கள்

கதைத் திருவிழா-30, முதலாமன் அன்புள்ள ஜெ முதலாமன் மீண்டும் ஒரு தொன்மப்பாணி சிறுகதை. அந்த நிலம் மீது உரிமை கொண்ட அந்த மாபெரும் பறவை, காட்டை ஆளும் இருட்டின் அடையாளம். அல்லது மலையின் அடையாளம்....

தங்கப்புத்தகம், வண்ணம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ - 2 கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ - 1 அன்புள்ள ஜெ தங்கப்புத்தகம் குறுநாவல் வெளிவந்து இருபது நாட்களாகின்றன. நான் இப்போதுதான் அதை வாசித்து வெளியே வந்தேன். எனக்கு அதன் தொடக்கத்தில் தன்னந்தனியறையில் மனதுடன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10

முரசுகளும் கொம்புகளும் முழங்கி ஓய்ந்தன. அவைநடைமுறைகளை அறிவிக்கும்பொருட்டு பட்டுத்தலைப்பாகையும் மேலாடையும் அணிந்த இளம்நிமித்திகன் அறிவிப்பு மேடையில் ஏறினான். வெள்ளிக்கோலை இருபுறமும் சுழற்றி தலைவணங்கி, உரத்த குரலில் அவன் அஸ்தினபுரியின் குடிவரிசையை கூறினான். “பிறவா...