தினசரி தொகுப்புகள்: July 7, 2020

கதைத் திருவிழா-28, புழுக்கச்சோறு [சிறுகதை]

இடம் நினைத்ததுபோல அமையவில்லை. ஏகப்பட்ட புரோக்கர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். அவர்களைப் பார்த்ததுமே நான் உள்வாங்கிவிட்டேன். என் ஆர்வம் வற்றிவிட்டதை என்னை அழைத்துச்சென்ற முகுந்தராஜ் உணர்ந்தார். என் கண்களை பார்த்தார். நான் “மறுபடி வருவோம்”...

‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள்

ராஜன் குறை என்பவர் யார்? ‘திராவிட மனு’ திராவிட மனு- இரு எதிர்வினைகள் முகநூலில் இருந்து என் பார்வைக்கு வந்த மூன்று குறிப்புகளை எடுத்து அளிக்கிறேன் இக்குறிப்புகளை நான் அளிப்பதற்குக் காரணம் ஒன்றே. இத்தகைய அப்பட்டமான நாஸி...

விசாரணை.- போகன் சங்கர்

"சார் இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. ஏன் அப்படி ஒரு கட்டுரையை எழுதினீங்க?" "ஜெயமோகன் ரொம்ப மோசமான ஆளுங்க." "ஜெயமோகனை விட்டுருங்க. கட்டுரையைப் பத்தி மட்டும் பேசுவோம். அந்த கட்டுரைல உள்ள மாதிரிதான் கள...

எரிமருள்,மலைவிளிம்பில்- கடிதங்கள்

கதைத் திருவிழா-26. எரிமருள் அன்புள்ள ஜெ எரிமருள் இதுவரை வந்த கதைகளிலேயே வேறுபட்ட ஒன்று. வெறும் கவித்துவம் வழியாகவே முன்னகர்கிறது. எரிமருள் கதையின் மையம் என்பது ஒரு கணத்தை துண்டுபடுத்திக்கொள்வது. முன்பும் பின்பும் எதுவுமில்லை.அப்படி...

சிறகு, வண்ணம் -கடிதங்கள்

கதைத் திருவிழா-14, ஆபகந்தி அன்புள்ள ஜெ, நாஞ்சில்நாட்டு வரலாற்றில் நாஞ்சில்வேளாளர்கள் வரிகொடாமைப் போராட்டம் நடத்தியதும், மொத்தமாகவே நெல்லைப்பகுதிக்கு சென்றுவிடும் போராட்டம் நடத்தியதும் எல்லாம் பதிவாகியிருக்கிறது. விவசாயிகளுக்கும் அரசர்களுக்கும் இடையே எப்போதும் இந்த போராட்டம் நடந்துகொண்டுதான்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7

பலி நிகழ்வுகளுக்குப் பின்னர் கங்கையின் பெருமணல் பரப்பில் அனைவரும் உண்டாட்டுக்கு அமர்ந்தனர். நீத்தோரை வழுத்தி நிறையுணவு உண்டு செல்வது என்பது தொல்மரபு. உண்டாட்டுக்குரிய ஓசைகளோ முகமன்களோ இல்லாமல் அனைவரும் அமைதியாக தங்களுக்குரிய இடங்களில்...