தினசரி தொகுப்புகள்: July 1, 2020
வெண்முரசு நாள் – குருபூர்ணிமா ஜூலை 5 நிகழ்வு
வெண்முரசு நாள் - குரு பூர்ணிமா - 05/07/2020 ஞாயிறு
குரு பூர்ணிமா முழுநிலவு நாளை இவ்வருடம் முதல் நாம் வெண்முரசு நாளாக கொண்டாட இருக்கிறோம். தொன்று தொட்டு, இந்த நாளில் நமது வாழ்வில்...
வெண்முரசு,குங்குமம் -பேட்டி
வெண்முரசு குங்குமம் பேட்டி- 2014
குங்குமம் இதழில் நா.கதிர்வேலம் எடுத்த பேட்டி. 2014ல் வெண்முரசு தொடங்கப்பட்டபோது கே.என்.சிவராமன் ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தார்.
வெண்முரசு குங்குமம் பேட்டி 2020 குங்குமம் இணையதளத்தில்
கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]
1788-ல் தர்மராஜா என்று அழைக்கப்பட்ட கார்த்திகைத் திருநாள் ராமவர்மா மகாராஜாவின் ஆட்சிக்காலத்தில், பத்மநாபபுரம் ராஜநீதிசபையின் விசாரணையின் அடிப்படையில், திவான் கிருஷ்ணன் தம்பியின் ஆணைப்படி, பேஷ்கார் எஸ்.சுப்பையரால் தீர்ப்பளிக்கப்பட்டு, பத்தொன்பது வயதான புலையனாகிய சுண்டன்...
கீர்ட்டிங்ஸ், வண்ணம்- கடிதங்கள்
கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ்
அன்புள்ள ஜெ
கீர்ட்டிங்ஸ் கதையில் வரும் விடியாவை உங்கள் ஆபீஸுக்கு 2003 ல் வந்தபோது பார்த்திருக்கிறேன். அப்போதும் வெவ்வேறு ஃபைல்களின்மேல் குழந்தைகள் தூங்கவைக்கப்பட்டிருந்தன. உங்கள் மேஜைமேல் ஹெர்மன் ஹெஸ்ஸின் ஸ்டெப்பன்...
ஆமை, ஆபகந்தி -கடிதங்கள்
கதைத் திருவிழா-14, ஆபகந்தி
அன்புள்ள ஜெ,
இந்தக்கதைகள் மேலும் மேலும் வந்து குவிந்துகொண்டே இருப்பதனால் உண்மையில் எல்லா கதைகளையும் முழுசாக வாசித்தோமா என்றே சந்தேகமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டும். ஒரு கதைக்குள்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-1
மதுரையில் பாண்டியன் ஆழிநெடுவேலெறிந்த இளவழுதியின் அவைக்கு வடபுலத்தில் இருந்து வந்த பாணன் கன்னங்கரிய உடலும், வெண்ணிறமான பற்களும் வெள்ளை விழிகளும் கொண்டிருந்தான். தன் பெயர் சீர்ஷன் என்று அவன் சொன்னான். அவனை அவைக்காவலர்...