2020 June 26

தினசரி தொகுப்புகள்: June 26, 2020

ஓலைச்சுவடி பேட்டி

வணக்கம் ஜெ, ஓலைச்சுவடிக்காக தங்களிடம் மேற்கொண்ட நேர்காணலின் காணொலி முன்பே வெளியானது. தற்போது அதன் எழுத்து வடிவம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் இணைப்பு இது ஓலைச்சுவடி பேட்டி

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

அப்பா உடம்புசரியில்லாமல் படுத்தபடுக்கையாக ஆகி எட்டுமாதங்களாகி, வீட்டில் மெல்லமெல்ல வறுமை தலைகாட்ட ஆரம்பித்தபோது, அம்மா என்னிடம் “என்ன இருந்தாலும் குடும்பத்தொழிலு... அதைச் செய்யுறதிலே என்ன? தேடிவந்திட்டேதானே இருக்காங்க?” என்று ஆரம்பித்தாள். நான் கோபத்துடன் “குடும்பத்தொழில்...

ஏழாவது,மூத்தோள்- கடிதங்கள்

கதைத் திருவிழா-9, ஏழாவது அன்புள்ள ஜெ கிறிஸ்தவ இறையியல் உள்ளடக்கம் கொண்ட லாசர், ஏழாவது போன்ற கதைகளை பல முயற்சிகளுடன் நான் வாசித்து புரிந்துகொண்டேன். உயிர்த்தெழுதலின் படிமம் ஆக திகழும் லாசர் கதையும் கடைசி...

ஆமை, அருள்- கடிதங்கள்

கதைத் திருவிழா-13, ஆமை அன்புள்ள ஜெ உங்கள் கதைகளில் வந்துகொண்டே இருக்கும் ஒன்று, அடித்தளத்தில் இருந்து எழுந்து வந்தவர்களின் சீற்றமும் வேகமும். இங்கே எந்த இடதுசாரி எழுத்தாளர்களும் எழுதாத ஒரு வேகம் அது. இதை...