2020 June 20

தினசரி தொகுப்புகள்: June 20, 2020

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

ஃபைல்களையும் குறிப்புகளையும் திரும்ப அடுக்கி வைத்துவிட்டு நான் நாற்காலியில் சாய்ந்துகொண்டேன். மனம் காலியாக இருந்தது. உதிரியாக அர்த்தமில்லாத சொற்கள் ஓடிக்கொண்டிருந்தன. தலைமைக்காவலர் மாணிக்கம் என் முன் என் வார்த்தைகளை எதிர்பார்த்து காத்திருந்தார். நான் நிமிர்ந்து “என்ன?”...

வசையே அவர்களின் உரிமைப்போர்

செட்டியார் மாத்திரை-லக்ஷ்மி மணிவண்ணன் அன்புள்ள ஜெ ‘அவதூறு’, ‘அவமதிப்பு’ விஷயமாக ஒரு செய்தி. வேடிக்கையானது, ஆனால் இது பதிவாகவேண்டும். நீங்கள் பிரசுரித்த ஒரு கடிதத்தில்  செயப்பிரகாசத்தைப் பற்றி அவருடைய இயக்கத்தோழர்கள் அச்சில் வெளியிட்ட ஒரு கருத்தை...

மூத்தோள்,செய்தி- கடிதங்கள்

கதைத் திருவிழா-2, செய்தி அன்புள்ள ஜெ செய்தி கதை இந்தக்கதைவரிசையில் எங்கே நிற்கிறது என்று பார்த்தேன். ஒளிமிக்க ஒரு கணம். அப்படி எழுதப்பட்ட கதைகளில் இந்தக்கதையும் வருகிறது முதல் ஆறு ஓர் உதாரணம். ஆழி...

அருள்,மணிபல்லவம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் அன்புள்ள ஜெ மணிபல்லவம் மனதை கொந்தளிக்கவைத்த கதை. ஏனென்றால் நான் கடலில் பணியாற்றியிருக்கிறேன். கோஸ்டல் கார்ட்ஸில் இருந்தேன். மும்பை பக்கமும் கல்கத்தாப்பக்கமும் வேலையாக இருந்தேன். கடலில் போகும்போது படகிலிருந்து பார்த்தால்...