2020 June 17

தினசரி தொகுப்புகள்: June 17, 2020

வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – ஜூன் 2020

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், இந்த மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  (21/06/2020) மாலை 5 மணி முதல்  8 மணி வரை, இணையவழி  நிகழ்வாக  நடைபெற உள்ளது. இதில், இமைக்கணம் குறித்த தொடர்...

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

நான் என் அறைக்குள் மெத்தையை தட்டி விரித்துக்கொண்டிருந்தபோது பலர் உரக்கப்பேசியபடி சர்ச் வளாகத்திற்குள் நுழைந்து என் வீடு நோக்கி வருவது கேட்டது. குரலில் இருந்து ஆன்றப்பனை மட்டும் என்னால் அடையாளம் காணமுடிந்தது. ஆன்றப்பன்...

ராசிபலனில் நவீன இலக்கியம்

https://youtu.be/pxJoTNydIgw?list=TLPQMTYwNjIwMjD7fS5yL-JOHQ அன்புள்ள ஜெ யூடியூபில் ராசிபலன் பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு அபத்தம் வந்து பொங்கலில் கல் கடிபடுவதுபோல உறுத்தியது. ஒருவர் ராசிபலன் சொல்லி குறிப்பிட்ட தோஷத்திற்காக வெண்முரசில் இந்தந்த பகுதியை படியுங்கள் என்று சொல்கிறார். இதை...

குளிர்ந்த நீரின் எளிய குவளை – -வேணு தயாநிதி

வேணு வேட்ராயன் கவிதைகளைப் பற்றி... சமகால கவிஞரின் நூலுக்கு விமர்சனம் எழுதவேண்டுமென்றால் முதலில் கவிஞரின் அனைத்து நூல்களையும், கவிதைகளையும் வாசிக்கவேண்டும். பிறகு கவிஞரின் ஆளுமை பற்றி ஓரளவாவது அறிமுகம் வேண்டும். ஒரு ஒரு நூலை...

தங்கப்புத்தகம்,செய்தி- கடிதங்கள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ - 2 கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ - 1 அன்புள்ள ஜெ தங்கப்புத்தகம் முதல்கதையாக வந்தது. அதற்குப்பின் இன்னொரு கதையை படிக்கவே இல்லை. இப்போதுதான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கதையின் மனநிலையை விட்டு விலக...

அன்னம்,லட்சுமியும் பார்வதியும்- கடிதங்கள்

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் அன்புள்ள ஜெ லட்சுமியும் பார்வதியும் கதை எனக்கு பல எண்ணங்களை உருவாக்கியது. இதேபோன்ற ஒரு சந்தர்ப்பம் விஷ்ணுபுரத்தில் வரும். கருணையற்றவர்களே நல்ல ஆட்சியாளர்கள், கருணையுள்ள ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்று சூரியதத்தரிடம்...