2020 June 16

தினசரி தொகுப்புகள்: June 16, 2020

மடிவலையில்…

வழக்கமாக யூடியூபில் பாட்டு கேட்பதற்கு ஒரு   ‘டெம்ப்ளேட்’ இருக்கிறது. இளையராஜா ஹிட்ஸ், எம்எஸ்வி ஹிட்ஸ் என்றோ ஹிட்ஸ் ஆஃப் 60 என்றுதான் கேட்போம். ஆனால் யூடியூபில் பாட்டுகள் கேட்க ஆரம்பித்து இந்த பத்தாண்டுகளில்...

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

மாதண்ட மடத்திலிருந்து தந்த்ரி சங்கரன் போற்றி முன்னால் வர அவரைத் தொடர்ந்து கோயில் கமிட்டியினரும், கோயில் ஸ்ரீகாரியம் நாராயண பிள்ளையும் தாவித்தாவி நடந்து வந்தார்கள். தந்த்ரி அவ்வப்போது நின்று கைகளைச் சுட்டி ஏதோ...

வெண்மலர் பறவை – அலகில் அலகு கவிதைத் தொகுப்பு குறித்து

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020 வேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது அன்புநிறை ஜெ, இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது பெற்ற கவிஞர் வேணு வேட்ராயனின் "அலகில் அலகு" கவிதைத் தொகுப்பின் வாசிப்பனுபவம். வாயிலில் நின்று தயக்கத்துடன்...

தங்கப்புத்தகம் – கடிதங்கள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ - 2 கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ - 1 அன்புள்ள ஜெ, தங்கப்புத்தகம் வாசிக்கும்போது ஓர் எண்ணம் வந்தது. ஒருவர் தன்னைப்பற்றிய அகங்காரம் கொண்டிருந்தால்தானே தான் அடைந்தது மூலநூல், மாற்றமில்லாத நூல் என நினைக்கமுடியும்?...

குமிழி,மலையரசி- கடிதங்கள்

கதைத் திருவிழா-4, குமிழி அன்புள்ள ஜெ குமிழி மானுட துக்கத்தையும் அதிலிருந்து மீட்சியையும் காட்டும் கதை. நீங்கள் எழுதும் அந்த காலகட்டத்தில் அறுபது எழுபதுகளில் குழந்தைகள் இறப்பது மிகுதியாகவே இருந்திருக்கிறது. குழந்தைகள் இறப்பதை குழந்தைகள்...