2020 June 15

தினசரி தொகுப்புகள்: June 15, 2020

புலம்பெயர் இலக்கியம் – அ.முத்துலிங்கம்

வணக்கம். ​ நீங்களும் வீட்டிலுள்ளவர்களும் நலமே இருப்பீர்கள் என நம்புகிறேன்.​ புலம்பெயர்ந்த எழுத்துக்கள் என்றால் என்ன? (நன்றி - வல்லினம்) என்னும் தலைப்பில் 20-22 டிசம்பர் 2019, நீங்கள் ஒரு நிகழ்ச்சியில் ஆற்றிய உரையை இன்று...

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

விசித்திரமான குற்றம், தற்செயலாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. குற்றவாளி ஐம்பது வயதான, துளுபேசும் பிராமணர். கிருஷ்ண பட் என்றுபெயர். சற்றே கூன்கொண்ட ஒல்லியான உடம்பு. குழிந்த கன்னங்களும், முன்னுந்திய பற்களை இழுத்து மூடிக்கொண்டமையால் சற்றே குரங்குச்சாயல்...

குமரகுருபரன் விருது- வேணு வேட்ராயன்- பேட்டி

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020 அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது முன்னிட்டு கவிஞர் வேணு வேட்ராயன் உடன் காளிப்ரசாத் கேள்வி கேட்க ஒரு நேர்காணல் செய்திருக்கிறோம். அந்த காணொளி உங்கள் பார்வைக்கு. அன்புடன் சுரேஷ் பாபு https://youtu.be/uLnbdwAmIMY வேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது

குமிழி,மலையரசி- கடிதங்கள்

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் கதைத் திருவிழா-5, மலையரசி அன்புள்ள ஜெ கேரளத்தில் இந்த வரலாற்றுக் கதைகளை இதுவரை எவருமே எழுதவில்லையா ? இப்போது உங்களை எழுதத் தூண்டுவது எது ? ஒவ்வொரு கதையும் அற்புதம். அவை...

தங்கப்புத்தகம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ - 2 கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ - 1 அன்புள்ள ஜெ இரு பார்வைகள் தங்கப்புத்தகம் நூலில் வெளிப்படுகின்றன. ஒன்று ஞானம் என ஒன்று இருக்கிறது, அதை அடையவேண்டும். அது வெளியே எங்கோ இருக்கிறது,...