2020 June 14

தினசரி தொகுப்புகள்: June 14, 2020

கதைத் திருவிழா-74, மலையரசி [சிறுகதை]

பார்வதி பாய் அரசரின் அரண்மனையை அடைந்தபோது வாசலில் மார்த்தாண்ட வர்மா நின்றிருந்தார். மஞ்சலில் இருந்து இறங்கிய அவளை நோக்கி ஓடிவந்து வணங்கினார். “எப்படி இருக்கிறார்?” என்று பார்வதி பாய் கேட்டாள். “நான் அவரை பார்க்கவில்லை”...

செட்டியார் மாத்திரை-லக்ஷ்மி மணிவண்ணன்

ஒரு மாதம் முன்பு கடலூர் சீனு எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். “இதை எழுதியவர் ஒரு ஃபாஸிஸ்ட் என்று முடியாத கட்டுடைப்பு விமர்சனம் ஏதாவது தமிழில் நடந்திருக்கிறதா? தகவல் தேவை” நான் அதை உண்மையிலேயே...

வேணு வேட்ராயன்- குமரகுருபரன் விருது வழங்கும் நிகழ்வு

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020 அன்புள்ள ஜெ நாம் இந்த ஆண்டின் குமரகுருபரன் விருதை நண்பரும் ,  கவிஞருமான, வேணு வெட்ராயனுக்கு,  அறிவித்த உடனேயே, அவரை  தொடர்பு  கொண்டு வாழ்த்து, தெரிவித்தோம்.  சென்னையில் கொரோனா தொற்று நிலைமை மிகவும்...

லட்சுமியும் பார்வதியும், செய்தி- கடிதங்கள்

கதைத் திருவிழா-2,செய்தி அன்புள்ள ஜெ செய்தி சிறுகதை ஒரு அழகான இனிமையான கதை. சில பழைய நினைவுகள் தித்திக்குமே அதைப்போல. இரண்டு முதல் அனுபவங்கள், இரண்டுபேருக்குமே. ஒரு பெண்ணிடம் உன்னை முத்தமிடவேண்டும் என்று ஆசை என்று...

தங்கப்புத்தகம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ - 2 கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ - 1 அன்புள்ள ஜெ, தங்கப்புத்தகம் கதையின் மிகப்பெரிய அழகாக நான் கண்டது. அகமும் புறமும் தனித்தனியாக வர்ணிக்கப்பட்டிருப்பதுதான். இமையமலைகளின் பேரழகு நுணுக்கமாக வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம்,...