2020 June 11

தினசரி தொகுப்புகள்: June 11, 2020

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

 “செல்லம், இந்த லெட்டரை கொஞ்சம் படிச்சு காட்டுவியா?” என்று கீழிருந்து கெஞ்சலான குரல் வந்தது. அனந்தன் செம்பன்குளத்தின் பெருவரம்பாக அமைந்திருந்த ஆறடி மண்சாலையில் சென்று கொண்டிருந்தான். மறுபக்கம் சாலையிலிருந்து இறங்கிச் செல்லவேண்டிய ஆழத்தில் இருந்த...

சட்டநடவடிக்கைகள் பற்றி அறுதியாக…

ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம் அன்புள்ள ஜெமோ, கீழ்க்கண்ட குறிப்பு முருகானந்தம் ராமசாமி அவர்களால் எழுதப்பட்டது. இந்த விவகாரத்தில் மிக நிதானமாக எழுதப்பட்ட குறிப்பு இது என்பது என் எண்ணம். என்னுடைய கருத்துக்களும் இதுவே. உங்கள்மேல்...

மலேசிய அழகியல் விமர்சனத்தில்…

ஒரு மொழியின் முன்னோடி இலக்கியவாதிகளை அவர்களின் சூழல், அவர்கள் எடுத்துக்கொண்ட அறைகூவல்கள் ஆகியவற்றை கருத்திக்கொண்டு அழகியல்நோக்கில் ஆராய்வது அங்கு பின்னாளில் இலக்கியம் உருவாகி வருவதற்கு மிகமிக முக்கியமான அடித்தளம். தமிழகத்தில் க.நா.சு,சி.சு.செல்லப்பா இருவருமே...

‘பிறசண்டு’ ,தேனீ- கடிதங்கள்

‘பிறசண்டு’ அன்புள்ள ஜெ, பிரசண்டு கதையில் வரும் மாயக்காரனாகிய திருடன் ஒரு கற்பனையா? உண்மையில் அப்படி இல்லை. என் வீட்டில் முன்பு ஒரு சிறுவன் பெரிய பித்தளைக் கடாரத்தை உருட்டிக்கொண்டு போய்விட்டான். விற்றும்விட்டான். கடைசியில்...

விண் வரை- கடிதங்கள்

விண் வரை… வெண்முரசும் தமிழும் அன்புள்ள ஜெ, வெண்முரசும் தமிழும் கட்டுரையை வாசித்தேன். இன்றைக்கு தமிழில் எத்தனைபேர் கம்பராமாயணம் வாசிக்கிறார்கள்? அந்தத் தமிழ் எத்தனைபேருக்கு தெரியும்? எத்தனைபேருக்கு அதற்கான பொறுமையும் மனமும் உள்ளது? அவர்கள் மிகச்சிலர்தான். அதைப்போல...