2020 June 10

தினசரி தொகுப்புகள்: June 10, 2020

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

தங்கப்புத்தகம் - 1 தொடர்ச்சி முக்தா சொன்னார். மறுநாள் முதல் நானும் பாட்டும் அந்த நூலை நகல்செய்ய தொடங்கினோம். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து மடாலயத்தை தூய்மைசெய்வது, விறகு வெட்டுவது, நீர்கொண்டுவருவது, மாவு அரைப்பது,...

கதைத் திருவிழா-1 ’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முக்தா சொன்னார், “முன்பெல்லாம் பாடபேதங்களைப் பற்றி எனக்கு ஒரு பெரிய பதற்றம் இருந்தது. எந்த மூலநூல் என்றாலும் அதன் மூலபாடம் என்ன, பாடபேதங்கள் என்னென்ன, பாஷ்யங்கள் என்ன, பாஷ்யபேதங்கள் என்னென்ன் என்று பார்த்துக்கொண்டே...

இந்தக்குரல்கள்

சட்ட நடவடிக்கை சட்டநடவடிக்கை பற்றி… சென்ற ஆண்டு என்மேல் தாக்குதல் தொடுக்கப்பட்டபோது இணையத்தில் ஒரு பெருங்கும்பல் கொண்டாட்டமிட்டது. கேலி கிண்டல் வசைகள். அப்போது ஒரு நண்பர், கணிப்பொறித்துறையின் மிக உயர் பதவியில் இருப்பவர், அப்படி களியாட்டமிட்டவர்களின்...

கரு- விமர்சனம்

கரு - பகுதி 1 கரு - பகுதி 2 அன்புள்ள ஜெ, ’கரு’ குறு நாவல் வெளிவந்த அன்றே வாசித்துவிட்டேன். ஆனால் இப்போதுதான் எழுதி அனுப்ப முடிந்தது. வாசிப்பை எழுத ஆரம்பித்தால் அதனுடன் என் பயண...

யாயும் ஞாயும் – கடிதங்கள்

யாயும் ஞாயும் - ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் அன்புள்ள ஜெ ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் யாயும் ஞாயும் அழகான கதை. புதிய கதையாசிரியர்கள் வழக்கமாக ‘வலுவான’ கதை வேண்டும் என்று உக்கிரமான சம்பவங்களை எழுதுவார்கள். அல்லது அவர்களை எழுதவைப்பதே அந்தவகையான...