தினசரி தொகுப்புகள்: June 8, 2020

வெண்முரசும் தமிழும்

அன்புள்ள ஜெ, சீண்டலாகவோ உங்கள் பணியைச் சிறுமை செய்யும் எண்ணத்துடனோ இதைக் கேட்கவில்லை. என் வயது 32. தமிழ் மீடியம் படித்தவன் அல்ல. ஆங்கிலம் மீடியம் கல்வியில் தமிழும் படித்தேன். நான் அவ்வப்போது தமிழிலும்...

யாயும் ஞாயும் [சிறுகதை]- ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

“எங்க அப்பனுக்கு முப்பாட்டனாக்கும் அந்த முத்துப்பட்டன்” என்ற சபாபதி தாத்தாவை திகைப்பாகப் பார்த்தேன். வெற்றிலை குதப்பிய வாயோடு பற்களில் கரைகள் தெரிய சிரித்துக்கொண்டிருந்தார். கண்ணீருடன் புறவாசலில் உட்கார்ந்திருந்த என் பதட்ட நிலை அவருக்கு...

லீலை, ஏதேன், பலிக்கல் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ நேற்று நண்பர்களுடன் இவ்விரு கதைகள் குறித்தும் விவாதித்தோம். அதை சாரமசப்படுத்தி இக்கட்டுரையில் எழுதி இருக்கிறேன். https://suneelwrites.blogspot.com/2020/05/blog-post_25.html அன்புடன் சுனில்   அன்புள்ள ஆசான் பலிக்கல் கடிதத்தில் இதை எழுத விட்டுவிட்டேன். //இவை நேர்வாழ்க்கையில். கற்பனையில் இந்த உச்சங்களை அடைவதற்கான ஒரு வழி என இலக்கியத்தைச் சொல்லலாம்....

சிறுகதைகள் பற்றி- அந்திமழை

ஜெயமோகனின்   சிறுகதை நீளமாக இருந்தாலும் அது சலிப்பூட்டும்படி தெரியவில்லை. ஒவ்வொன்றும் ஓர் அனுபவமாக கிளர்ந்தெழுந்து கொண்டிருந்தது. அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் கதையின் தளம், பின்புலம், மாந்தர்கள் , உணர்வுகள் போன்றவை தனித்தன்மையோடு யாரும்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–86

பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 5 மலையன் சொன்னான். நான் மலையேறி இறங்கி சௌம்யர் சொன்ன அடையாளங்களினூடாகs சென்று தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் சௌந்தர்யம், சௌம்யம் என...